Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 10 - 20 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It
Author: Jansi

08. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval  

திருமண வீடு களைக் கட்டியிருந்தது. மாப்பிள்ளை தீபன் க்ரே சூட்டில் அமர்க்களமாக இருக்க , நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று ரூபனும் தீபனும் கூட சூட்டில் (suit) கண்ணைக் கவர்ந்தார்கள். ஜாக்குலின் , ராஜா தம்பதியர் தங்கள் 4 வயது வாண்டு பிரின்ஸ் கூட்டத்தில் எங்கே போய் நிற்கிறானோ என அவன் மேல் ஒரு கண் வைத்தவாறு பெண் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை மேற்பார்வைப் பார்த்துக் கொண்டனர். கிறிஸ் , பிரபா இளம் ஜோடிகளுக்கு இணையாக ராஜ் இந்திராவும், தாமஸ் சாராவும் கூட ஜொலித்தனர். சுற்றிலும் மகிழ்ச்சியுணர்வு அலையலையாக பரவியிருந்தது. உறவினர்கள் அனைவரும் வீட்டை நிரப்பியிருக்க விளையாட்டும் சிரிப்புமான பேச்சுக்கள் எனக் கலகலப்பான சூழ்நிலை. 

பல்வேறு பரபரப்பான வேலைக்கு நடுவிலும் ரூபனின் மனது மட்டும் எங்கோ நிலையில்லாமல் வானத்திற்கும் பூமிக்குமாக பரவசமாக துள்ளாட்டம் போட்டுக் கொண்டு இருந்தது. .

 திருமணத்திற்கென உடைகள் எடுக்கச் செல்லும் போது ஜாக்குலினுக்கு எடுக்கின்ற மாதிரியே அனிக்காவிற்கும் பட்டுப் புடவையொன்று எடுத்தார் இந்திரா. தாமஸிற்கு இதில் விருப்பமில்லை. தன் மகள் உடுக்கும் விலையுயர்ந்த புடவை முதன் முதலில் தான் வாங்கி தந்ததாக இருக்க வேண்டும் என்ற உரிமை உணர்வோ, இல்லை அவள் இன்னும் சின்னப் பிள்ளைதானே அவளுக்கு எதற்கு புடவை என்னும் தயக்க உணர்வோ ஏதோ ஒன்று அவரைத் தடுக்க ,அவர் அந்த சேலையை மகளுக்கு கட்ட வேண்டாம் என மனைவியிடம் மிகவும் சொல்லிப் பார்த்தார்.

 தன்னுடைய அண்ணன் வீட்டிலிருந்து எடுத்துக் கொடுத்த புடவையை உடுக்காவிட்டால் அது எப்படி? அவர்களுடைய அன்பை புறக்கணிப்பதாகாதா? என சாரா பல விதமாகச் சொல்லி அவரை சமாதானப் படுத்தி இருந்தார். அது வரை எப்படியோ தெரியாது ஆனால், மகளை சேலையில் பார்த்த நொடியில் என்னுடைய மகள் இவ்வளவு வளர்ந்து விட்டாளா? என்னும் ஆச்சரியத்தையும் அவர் அடைந்த புளங்காகிதத்தையும் சொல்ல வார்த்தையில்லை.

"நல்லாயிருக்காப்பா?" என்று கேட்ட அனிக்கு பதில் சொல்ல இயலாமல் உச்சந்தலையில் முத்தமிட்டு அவள் முகம் பார்த்து தலையாட்டினார்.மகளுக்கு பின்னே நின்ற சாரா, " என்ன?" என புருவம் உயர்த்திக் கேட்க அப்போதும் அவரால் பதில் சொல்ல இயலவில்லை.

" நான் அண்ணா கூட அத்தை வீட்டுக்கு போறேம்மா" எனச் சொல்லி அனி புறப்பட்டு விட்டாள். அவள் சென்றதும்

" அனி எப்படி வளர்ந்துட்டா என்ன சாரா ?"

"ஆமாங்க.. இந்த மெரூன் கலர் அவளுக்கு எடுப்பா இருக்குல்ல......."

"நீயே என் பொண்ணுக்கு கண்ணு போட்டுடுவ போல....... சும்மாவே என் மக அழகுதான், நகையெல்லாம் வேற போட்டு விட்டிருக்க, வீட்டுக்கு வந்ததும் கண் த்iருஷ்டி கழிச்சிடு சரியா..."

"இது ரொம்ப ஓவர்...... நான் அவளுக்கு கண்ணு வைக்கிறேனா, அவ உங்க மக மட்டுமில்ல என் மகளும்தான்"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ப்ரியாவின் "ஊனமறு நல்லழகே" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

மனைவியின் கோபத்தை ரசித்தவராக "தெரியும் தெரியும்" என,

"ஞாபகமிருந்தா சரி " 

இருவரும் திருமண வீட்டிற்கு புறப்பட்டனர். 

முன்தினம் இரவு வரை பல்வேறு ஏற்பாடுகள் செய்து விட்டதால் அனைவரும் காலைச் சாப்பாடு சாப்பிட்ட பின்னர் பெண் வீட்டிற்கு புறப்படுவதாக இருந்தது. வருகின்ற ஒவ்வொருவரையும் வரவேற்கவும் ஒழுங்காக சாப்பிட வைக்கும் வேலையில் ஈடுபடும் போது தான் அனி கிறிஸ் மற்றும் பிரபாவுடன் வந்து இறங்கினாள்.

"கிறிஸ் அத்தான், பிரபாக்கா வாங்க வாங்க" என்றவனாக அவர்களது டோயோட்டோ இன்னோவா அருகே சென்ற ரூபன் இன்னும் பின் சீட்டில் இருந்தவளைக் கவனித்திருக்கவில்லை.

"மினியேச்சர் பாட்டி இப்போ ஒரிஜினல் பாட்டியா ஆகிட்டா அத்தான்" என ரூபன் பின்னே வந்த ஜீவன் அனிக்காவைக் கிண்டலடிக்க, கிறிஸ்ஸும் விளையாட்டாய் தீபனுக்கு ஹை ஃபைவ் கொடுத்தான். 

"ஏண்டா உனக்கு வேற வேலையில்லை அழகான பிள்ளையை பாட்டின்னு சொல்லுற" முகம் கடுத்து நின்ற அனிக்காவிற்காக பிரபா ஜீவனையும் "நீங்களும் தான் அதென்ன விளையாட்டு" என கணவனையும் அதட்டினாள்.

"என்ன அத்தான் உங்களுக்கும் திட்டு விழுது..........என கிறிஸ்ஸிடம் பேசியவாறு பிரபா முன் சீட்டில் இருந்து இறங்கியதும் அங்கே உட்கார்ந்துக் கொண்டான் தீபன். இன்னிக்கு பார்க் செய்யறதுக்கு கொஞ்சம் தள்ளிப் போகணும் எனச் சொல்ல. பிரபாவும் அனிக்காவும் இறங்கவும் இருவரும் காரை பார்க் செய்ய சென்றனர்.

 உறவினர் ஒருவர் அழைக்க "அனி, நீ சேலை தெத்திடாம மெதுவா பார்த்து வா நான் ஆண்டிகிட்ட பேசிட்டு வாரேன்" என்றுச் சென்றாள் பிரபா.அனிக்காவிற்கு முதன் முதலில் சேலையை அணிந்த போது இருந்த உற்சாகம் இப்போது பயமாக ஆகி விட்டிருந்தது . அப்படியும் சேலை விலகாமலிருக்க ஸ்டாப்ளர் அடிக்காத குறையாக அம்மாவிடம் சொல்லி சுற்றிலும் பத்து சேப்டி பின்களையாவது குத்தி வைத்திருந்தாள். 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Jansi

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Completed Stories
On-going Stories
 • -NA-
Add comment

Comments  
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிஸ்ரீ 2016-09-15 23:18
Hi Jansi Sis,
Ipo than story padika arambichen...nice flow...and all nice characters...etharthamana oru first love ruban odathu..padikave inimaya iruku...eagerly waiting fornext epi:):):)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிJansi 2017-07-15 17:22
Quoting ஸ்ரீ:
Hi Jansi Sis,
Ipo than story padika arambichen...nice flow...and all nice characters...etharthamana oru first love ruban odathu..padikave inimaya iruku...eagerly waiting fornext epi:):):)

Thanks Sri :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிrspreethi 2016-08-26 23:03
Sorry jansi... naa romba late ah dhan story padika start pannen... lovely story pa... indha story characters rombavea pidichudhu... yella characters ah yum unarvu poorvama sollirukinga... oruthanga prachana adha avangaloda view la theliva puriyara mari kuduthirukinga...

Rooban appa amma character describe pannumbodhu veli maatuku velaiku poravanga n avanga wife yeppadi society face panranganu sollirukadhu unmaya thonuchu yen manasuku romba pidichudhu...

Adhea pola rooban hostel prob la parents vandhaparam indha amma andha place la feel panra vishayangal n adha azhaga yengaluku convey pannirukinga... wonderful effort effort :clap:

Idhupola niraya vishayangal yenaku pidichudhu anika cute n responsible nu rendu different goodness ulla characters... Waiting for ur Nxt update... yenna nadaka pogudhunu therinjuka eager ah iruken
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிJansi 2017-07-15 17:22
Quoting rspreethi:
Sorry jansi... naa romba late ah dhan story padika start pannen... lovely story pa... indha story characters rombavea pidichudhu... yella characters ah yum unarvu poorvama sollirukinga... oruthanga prachana adha avangaloda view la theliva puriyara mari kuduthirukinga...

Rooban appa amma character describe pannumbodhu veli maatuku velaiku poravanga n avanga wife yeppadi society face panranganu sollirukadhu unmaya thonuchu yen manasuku romba pidichudhu...

Adhea pola rooban hostel prob la parents vandhaparam indha amma andha place la feel panra vishayangal n adha azhaga yengaluku convey pannirukinga... wonderful effort effort :clap:

Idhupola niraya vishayangal yenaku pidichudhu anika cute n responsible nu rendu different goodness ulla characters... Waiting for ur Nxt update... yenna nadaka pogudhunu therinjuka eager ah iruken

Thanks Preeti :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிSujatha Raviraj 2016-08-24 16:25
Jhaaaaan a big sorrry epii 3 la irunthu padikka mudiyala . :sorry: :sorry:
ippo thaan ellam one short la padichen ..

Epiii 3
Perfect ....extra ordinary epiiii :clap:
ninga roopan oda nilamayai sonnathu semma (y) (y)
kadaisila purinjuthu yen indira ma annaikku mathavanga kitta naama suggestion ketkalam decision namma thaan edukkanum sonnathu yen nu ....
semma messg ........ :clap: :hatsoff:
roopan oda reality la odra cute romance um very lovely narrated .... :yes:

Epiii 4
A CLASSY one jhaan ...... :hatsoff:
ninga romba azhagama yadharthama cute aah sollreenga....
thomas - ani scene semma cute ...... (y) (y)
scene apdiye kannu munaadi vandha mathri kodi azhaga irunthuchu ....
last valugalukku tution... sooppper soooppperr

epiii 5
semma entertaining epiii meri jhaan ...
tution scene ellam nalla sirichen ...song selection ku ellam hatsofff..... :dance:

contd...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிSujatha Raviraj 2016-08-24 16:25
ani - jeevz sooooooooopppppper doooooooooooooooooooooppppper
last i too felt relaxed ....... (y)
nice :yes: :yes:

epiii 6
Woaaaw this epiii is completely a LOVELY roopan epiiii....... :clap:
roopan kaadhalai unarandhathu .....
ani kutty semma cuuutttteeeee...... :yes: :yes:
short tempered person oda kovatha vida roopan mathir irukravanga kovam thaan kashtam

Epiiii 7
Veryyyyy SWEEEEEEEEET Epiii (y) (y)
jeevz ku pair mili yaa ... cute cute ...
roopan - ani scene semmma cute and sweeet jhaan ....
last la andha semma timing and rhyming asathula irunthuchu ..... :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிSujatha Raviraj 2016-08-24 16:32
epiiiii 8

veryyyyy ethical epiii....... :clap: :clap:
roopan paakrathu paathu appove ani kita sollirvaaru ninaichen ...... :grin:
christain wedding naan neraiya nerla paathirukken ......

you narrated it veryyyy beautifully .... one more marrge attend pannina alavukku idhama sooppper aah
irunthuchu .... :hatsoff:
6 kangal la oru kangal jeevz aah ...
innonnu shini aah
waiting waiting :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிMeera S 2016-08-11 17:59
Sweet update jansi mam...
Christian muraipadi nadakura marriage a apadiye kan munnadi kondu vantha madhri irunthuchu. :yes:
romba azhaga eluthirukinga. superb... :clap:
Anika va selaiyil nenga describe pana vitham romba pidichathu... :)
roopan epo thanoda luv soluvan avakita?
avanai kavanithu kondiruntha antha aaru vizhigal yarodathu?
therinjuka waiting mam...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிJansi 2016-08-11 21:03
Marriage scenes & Anika saree varunanai ....
Unga paaratirku nanrigal Meera :)

Ruban love solvatu epponu varum epikalil paarpom.

Anta 6 vizhigalil 2 yaarodatunu next epi-la solren...meeti apuramaa solren ... :)
Quoting Meera S:
Sweet update jansi mam...
Christian muraipadi nadakura marriage a apadiye kan munnadi kondu vantha madhri irunthuchu. :yes:
romba azhaga eluthirukinga. superb... :clap:
Anika va selaiyil nenga describe pana vitham romba pidichathu... :)
roopan epo thanoda luv soluvan avakita?
avanai kavanithu kondiruntha antha aaru vizhigal yarodathu?
therinjuka waiting mam...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிThangamani.. 2016-08-11 09:54
hai Jansi..sweet..sweet..very sweet epi pa..romba nannaa irukku pa..kristiyan muraippadiyaana thirumanaththai mika azhaga solliyirukkeenga..aamaam azhagaadhaan solliyirukkeenga..unmaiyaa sollanumnnaa epiyellaam konjam short ta irundhadhaan ennaala padikka mudiyudhuppaa..indha epiyin 3 page jum easiya padikka mudindhadhu..thanks pa..
Reply | Reply with quote | Quote
+1 # superKiruthika 2016-08-11 09:51
Super cool Epi ... who that 6 eyes
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிmadhumathi9 2016-08-11 05:07
Nice epi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிThenmozhi 2016-08-11 00:06
super cool update Jansi.

Nadapathai apadiye visualize seithu parka mudiyuthu. Kudave smile seivathai tahvirka mudiyalai.

Rupanin solatha kathal-um alagu (y)

Rupanai kavanithu kondirupavargal yaar? Athanal enna elam nadaka poguthu???
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிDevi 2016-08-10 23:36
Cute & Interesting update Jansi (y)
Marriage rituals pathi azhaga sollirundheenga (y)
Anikka first time saree katradha rasikkira avanga appa, rooban rendu peroda unarvugal vivaritha vidam super :clap:
Andha 6 eyes ... I guess .. Anikka voda appa adhule orutharo :Q: enna aagum ini :Q:
waiting to read more
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிChithra V 2016-08-10 23:13
Nice update jansi (y) (y)
Marg sequence nalla irundhudhu (y)
Adhilum rooban Ku kidacha treat :clap:
Adhilum ponnu rooban Kitta ye saree eppadi irukku nu kettu treat a double akiduchu :P
Andha 6 eyes yar yar :Q:
Idhu nalladhukka illa kettadhukka :Q:
Waiting to know :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிchitra 2016-08-10 23:12
cute epi jansi, muthal murai saree kattum pothu erpadum thadumaatrathai nalla solli irukinga
athe madri christian wedding pothu sollum words ennakku pidikum , nallaa irunthathu athai vaasikka (y)
Reply | Reply with quote | Quote
+1 # தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிanjana 2016-08-10 22:47
very nice epi jansi mam..anika in saree wow!!! rooban imagination!!! nice flow..waiting for next epi mam
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிரகசிய ஜனனி 2016-08-10 21:03
Nalla update jansi mam.. anika in saree... chooo sweet a irunthurukum.. :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிAnna Sweety 2016-08-10 21:00
cute epi Jansi sis.... (y) (y) koduthuruka imageum super... (y)
Anika feelings...first time saree kattinappa naan ennalaam feel pannanenny njaabakathula kondu vanthutu :lol: realist ah eluthirukeenga,.... (y) (y)

Ruben feelaiyum azhaka solli irukeenga..... (y) (y) casula naan azkha irukanannu ketka mudiyura alavukku thantta innum kuzhanthaiya nadanthukira oru kutty ponna avar ipdi yosika koodaathaangum.... :lol: :lol:
Reply | Reply with quote | Quote
+1 # Lovely Episode Jansi sisChillzee Team 2016-08-10 20:52
wow Azhaga solirukeenga (y)
Rooban pavam Avane mayangi irkan avankita poi na nalla irkena nu ketu ha ha :lol:
Antha 6 vizhigal yaru :Q:
Rooban amma, Ani appa apram inoru aal yaru therilaye :Q:
Sona rendume thappunu bulb thanthuduveengalo sis ;-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிSubhasree 2016-08-10 20:16
wow jansi .. azhagana epi (y)
ani first time saree ... athuvum meroon color super :D
roban mayangama irukka mudiuma?
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிJansi 2016-08-11 10:49
Thank u so much for ur comment Subhasree :)
Summaave mayangura ruban saree-la Ani-yai paartaa mayakam vara taan seyyum :)

Quoting Subhasree:
wow jansi .. azhagana epi (y)
ani first time saree ... athuvum meroon color super :D
roban mayangama irukka mudiuma?
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிJansi 2016-08-11 10:53
Quoting Chillzee Team:
wow Azhaga solirukeenga (y)
Rooban pavam Avane mayangi irkan avankita poi na nalla irkena nu ketu ha ha :lol:
Antha 6 vizhigal yaru :Q:
Rooban amma, Ani appa apram inoru aal yaru therilaye :Q:
Sona rendume thappunu bulb thanthuduveengalo sis ;-)

Thanks sis

Appadiye nerla paarta maatiri takkunu solliteengale....bulb kaddaayam undu kavalaye padaateenga... :P

Neenga sonna ans-la onnu sari innonu tappu...atu etunu yosichide irunka ....oru sila epi-la teriya varum.
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிJansi 2016-08-11 11:01
Quoting Anna Sweety:
cute epi Jansi sis.... (y) (y) koduthuruka imageum super... (y)
Anika feelings...first time saree kattinappa naan ennalaam feel pannanenny njaabakathula kondu vanthutu :lol: realist ah eluthirukeenga,.... (y) (y)

Ruben feelaiyum azhaka solli irukeenga..... (y) (y) casula naan azkha irukanannu ketka mudiyura alavukku thantta innum kuzhanthaiya nadanthukira oru kutty ponna avar ipdi yosika koodaathaangum.... :lol: :lol:

Thanks Sweety ..
Saree scene maatiri real experience irukaa... :)

Ruban enna seyvaan, ellaam kaatal padutum paadu...overa site adikiraane enna seyyalaam :D :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிAnna Sweety 2016-08-11 11:18
ithuku ore solution thaan...seekirama aniya vazhara sollunga :D ..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிJansi 2016-08-11 11:33
Quoting Anna Sweety:
ithuku ore solution thaan...seekirama aniya vazhara sollunga :D ..

Senjiduvom :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிJansi 2016-08-11 11:02
Quoting ரகசிய ஜனனி:
Nalla update jansi mam.. anika in saree... chooo sweet a irunthurukum.. :dance:

Thank u so much for ur enthu comment Janani :)

:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிJansi 2016-08-11 11:03
Quoting anjana:
very nice epi jansi mam..anika in saree wow!!! rooban imagination!!! nice flow..waiting for next epi mam

Thank u so much Anjana for ur comment...
Sure seekiram next epi taren
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிJansi 2016-08-11 11:06
Quoting chitra:
cute epi jansi, muthal murai saree kattum pothu erpadum thadumaatrathai nalla solli irukinga
athe madri christian wedding pothu sollum words ennakku pidikum , nallaa irunthathu athai vaasikka (y)

Thanks Chitra :)

Ungaluku anta words pidikumaa... :)
Innum onrirandu imp vishayam undu, romba boradika koodaatunu serkalai...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிJansi 2016-08-11 11:10
Quoting Chithra.v:
Nice update jansi (y) (y)
Marg sequence nalla irundhudhu (y)
Adhilum rooban Ku kidacha treat :clap:
Adhilum ponnu rooban Kitta ye saree eppadi irukku nu kettu treat a double akiduchu :P
Andha 6 eyes yar yar :Q:
Idhu nalladhukka illa kettadhukka :Q:
Waiting to know :)

Thanks Chitra :)

Ruban kidaicha treat-la mai marantutaan, innoru tadavai paarka kidaicha opportunity miss seyyalaamaa ataan :D

Atu yaar yaarnu seekiram solren Chitra
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிJansi 2016-08-11 11:14
Quoting Devi:
Cute & Interesting update Jansi (y)
Marriage rituals pathi azhaga sollirundheenga (y)
Anikka first time saree katradha rasikkira avanga appa, rooban rendu peroda unarvugal vivaritha vidam super :clap:
Andha 6 eyes ... I guess .. Anikka voda appa adhule orutharo :Q: enna aagum ini :Q:
waiting to read more

Thanks Devi :)
Ani saree katratai rasikum appa & Ruban patri kuripidatu magilchiya iruku. :)

Anta 3 per yaarunu seekiram solren ...adutu ennaakumnu paarkalaam ..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிJansi 2016-08-11 11:17
Quoting Thenmozhi:
super cool update Jansi.

Nadapathai apadiye visualize seithu parka mudiyuthu. Kudave smile seivathai tahvirka mudiyalai.

Rupanin solatha kathal-um alagu (y)

Rupanai kavanithu kondirupavargal yaar? Athanal enna elam nadaka poguthu???

Thanks Thenmozhi :)
Visualize seya mudiyudaa so happy to read this...smile ... :thnkx:

Varum epikalil ella kelvikalukum patil solren :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிJansi 2016-08-11 11:18
Quoting madhumathi9:
Nice epi

Thank you Madhumathi :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிJansi 2016-08-11 11:19
Quoting Kiruthika:
Super cool Epi ... who that 6 eyes

Thanks Kiruthika :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 08 - ஜான்சிJansi 2016-08-11 11:21
Quoting Thangamani..:
hai Jansi..sweet..sweet..very sweet epi pa..romba nannaa irukku pa..kristiyan muraippadiyaana thirumanaththai mika azhaga solliyirukkeenga..aamaam azhagaadhaan solliyirukkeenga..unmaiyaa sollanumnnaa epiyellaam konjam short ta irundhadhaan ennaala padikka mudiyudhuppaa..indha epiyin 3 page jum easiya padikka mudindhadhu..thanks pa..

Nanrigalma..

Naan itu varai 3 page-ku mela pogalai :P
Inta epi 2 page taan varumnu ninaichi note elutinen :)

Marriage scene ungaluku pidichatu santoshama iruku :)
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top