Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 
chillzee/write-chillzee
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 3 - 5 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 1 vote

01. கிருமி - சுபஸ்ரீ

Kirumi

ருடம் 1898

ஞ்சாவூரை ஒட்டி இருந்தது அந்த கிராமம். பச்சை வயல்களும்,  தோப்புகளும் கண்ணுக்கு இதமாக இருந்தது.

“சென்னி … அம்மா சென்பகா” என அழைத்தார் சிவன் கோயில் பூசாரி சிவநேசன்.

“வந்துட்டேன் தாத்தா” என ஓடி வந்தனர் அவரது பேத்திகள். பத்து வயது  சென்னி மற்றும் அவள் அக்கா  பதினான்கு வயது செண்பகவள்ளி.    

“நான் கோயிலுக்கு போயிட்டு வரேன்மா நீங்க இரண்டு பேரும் வீட்டுல ஜாக்கிரதையா இருங்க..“ என்றார் பாசம் ததும்பிய குரலில். அக்காவும் தங்கையும் தலையசைத்து …  “சரி தாத்தா” என்றனர். சென்னி குறும்பு புன்னகையுடன் தினமும் இதை சொல்லாமல் கிளம்ப மாட்டார் தாத்தா என நினைத்துக் கொண்டாள். சென்னி வளர்க்கும் பாசமிகு குதிரை ஐராவதியும் அதை ஆமோதிப்பதுப் போல் கணைத்தது.

சென்னை வருடம் 2012

டிகாரத்தின் சின்ன முள்ளும் பெரிய முள்ளும் நீண்ட நாட்களாக பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்ந்ததை போல் கட்டி அணைத்து இரவு பண்ணிரெண்டு என மணி காட்டியது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வினயை ஒரு கை உலுக்கியது. அலறியடித்து எழுந்தான். கண்முழித்து பார்த்தபோது கும்மிருட்டும் நிசப்தமும் கூட்டணியில் இருந்தது. “ச்சே கனவா“ என படுத்தான். மீண்டும் அந்த கை அவனை உலுக்கியது. அவனுக்கு தூக்கிவாரி போட்டது.

தன் அறைக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்க வெளி வந்தான். ஒரு உருவம் ஹாலில் தெரிந்தது மெல்ல நகர்ந்து.  நைட்லேம்ப் வெளிச்சத்தில் அதன் முகம் கோரமாக வெள்ளையாகவும் உதட்டில் ரத்தம்வழிய படுபயங்கரமாக இருக்க வினய்க்கு மூச்சே நின்றுவிடும்போல் இருந்தது. அந்த உருவம் அவனருகில் மெல்ல நகர்ந்தது. அவன் தன் கண்களை இருக்க மூடிக் கொண்டான் தன் வாழ்க்கையின் கடைசி நொடி என எண்ணியவனை “ஏண்டா இப்படி பேய் மாதிரி நிக்கற ..?” என்ற பழக்கப்பட்ட குரல் அதட்டியது. கண்ணை மெல்ல திறந்து பார்க்க எதிரில் அவன் தங்கை ரம்யா நின்றிருந்தாள். ஹால் லைட்டை போட்டபடி.

“பிசாசு நீதானா …மூஞ்சில எதுக்குடி பெயிண்ட் அடிச்சிருக்க?” என எரிச்சலுடனும் கஷ்டப்பட்டு பயத்தை வெளிக்காட்டாமலும் கேட்டான்.

“டேய் இது கோல்ட் பேஷியல்டா முண்டம்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ப்ரியாவின் "என் காதல் பொன்னூஞ்சல் நீ" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“உதட்டுல ரத்தம் மாதிரி….”

“ பயத்தை பாரு ..இது லிப்ஸ் அழகா இருக்க மாதுளம் பழத்தை எடுத்து …” என்றவளை

“போதும் போதும் நிறுத்து … இந்த டிங்கரிங் வேலைய காலையில செய்யேன்டி பேய் மாதிரி நடு ராதிரியில அலையற”

“காலேஜ்க்கு எனக்கு பதில் நீ போரயா? நீ தான் பேய் .. பூதம் ” என பதிலுக்கு திட்டினாள்

“ஹேப்பி பர்த்டே டூ யூ“ என வினயோட நண்பர்கள் தீபக் மற்றும் நரேன் அவன் அறையிலிருந்து வெளி வந்தனர். தன் வீட்டுக்குள்ள  இந்த நேரத்தில் இவர்கள் எப்படி என்பது போல புருவம் உயர்த்தி ஆச்சரியமாக அவர்களை பார்த்தான். அதை புரிந்துக் கொண்ட தீபக் “உனக்கு பர்த் டே விஷ் பண்ணிட்டு கிளம்பலானுதான் பதினொன்னே முக்கால்ல இருந்து உன்ன நரேன் எழுப்பி எழுப்பி யப்பா எந்திரிச்சயா நீ படுபாவி அப்படி என்னடா தூக்கம்? கனவுல யாரு? எனிவே ஹேப்பி பர்த்டே” என பத்து ரூபாய் மதிக்கதக்க கிரீடிங் கார்டை கையில் கொடுத்தான்.  ”தேங்க்ஸ் மச்சி” என சொன்னாலும் மனதில் “கொய்யால இந்த மொக்க கார்டை கொடுக்கவாடா நடுராத்திரில எழுப்பினீங்க” என கோபம் பொங்கியது ஆனால் சொல்லவில்லை சொன்னால் ரம்யா ஆயுசுக்கும் “உன் மொக்க கிப்ட் சூப்பர்” என கலாய்ப்பாள் அதனால் “மவனே உங்களுக்கு நாளைக்கு இருக்குடா கச்சேரி” என நினைத்துக் கொண்டான் வினய்.

“கார்டை ஓபன் பண்ணி பாருடா“ என்றான் நரேன். வினய் பார்க்க “பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா .. பிறந்தநாள் பரிசு உன் தலையணையின் கீழ் உள்ளது” என்று இருந்தது. தன் அறைக்கு சென்று தலையணை கீழ் இருந்த பரிசு பொட்டலத்தை எடுத்து பிரிக்க உள்ளே ஒரு கார் பொம்மை இருந்தது. கடுப்பான வினய் அவர்களை முறைக்க “டேய் கூட ஒரு பேப்பர் இருக்குல அதை படி” என்றான் தீபக். “இன்னிக்கு தூங்க விடமாட்டிங்க” முணுமுணுத்தவாறு அந்த துண்டு சீட்டை படித்தான் “நீ உன் ஐந்தாவது வயதில் உடைத்த கார் பொம்மை (பக்கத்தில் ஒரு லொள்ளு ஸ்மைலி படம்) மற்றொரு  பரிசு  டேபிள் டிராயரில் இருக்கு” என எழுதி இருந்தது. “நான் ரெண்டாங் கிளாஸ்ல தொலைச்ச ஸ்லேட்டா? இந்த உன் கார் பொம்மை ஐயோ”  சலிப்புடன் தீபக் கையில் திணித்தான் வினய். அப்படியே ரம்யா அங்கு இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டான்.     

டேபிள் டிராயரில் ஒரு பெரிய பரிசு பொட்டலம் இருந்தது. அதை பிரித்தான் அது ப்ரபஷனல் போட்டோகிராபர்ஸ் பயன்படுத்தும் அதி நவீன கேமரா. “டேய் இது ரொம்ப காஸ்ட்லி ஆச்சே? எதுக்குடா இதெல்லாம்” என்றான் நெகிழ்வுடன் வினய்.

“காலேஜ்ல ரோட்ல போற நாய் பண்ணி எல்லாத்தையும் போட்டோ எடுப்ப … இப்ப ரொம்ப பொருப்பான பையனா மாறிட்ட … அதனாலதான் … எங்களுக்கு திரும்ப கலாட்டா வினய் வேணும்” என்ற தீபக் அவனை கட்டியணைத்தான் நரேனும் சேர்ந்துக் கொண்டான்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீSubhasree 2016-08-23 10:39
Thanks a lot meera for your comment
Viravil theyriyum
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீMeera S 2016-08-22 20:28
Interesting start subhasree... (y)
Vinay ramya galatta supera irunthuchu ..
last lines meaning therinjuka waiting pa.... :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீChithra V 2016-08-17 22:50
Interesting start subha (y) (y)
Waiting to know more :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீSubhasree 2016-08-17 23:31
Quoting Chithra.v:
Interesting start subha (y) (y)
Waiting to know more :)

Thank you so much chitra.V .. :) for your comment
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீThangamani.. 2016-08-17 20:22
அன்பு சுபா..அசத்தல் ஆரம்பம்..ரொம்ப நல்லா
ஆரம்பிச்சிருக்கீங்க..கடைசி கலைந்து கிடக்கும்
புதிரை கண்டுபிடிக்க கடுமையாய் முயன்றும் முடியவில்லை.....அதையே சொல்லிக்கொண்டு அலைவதால் எதிரில் வருபவர்கள் எனைப் பார்த்து பீதியுடன் நகர்கிறார்கள்..இருக்கட்டும் கண்டுபிடித்து விடுவேன்.ஹி..ஹி..நீங்களே சொல்லிடுவீங்கதானே?ரொம்ப நல்லா இருக்கு சுபா..வாழ்த்துக்கள்.கொஞ்சம் வெளையாட்டா எழுதிருக்கேன்..கோச்சுக்காதீங்க...k...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீSubhasree 2016-08-17 20:55
Quoting Thangamani..:
அன்பு சுபா..அசத்தல் ஆரம்பம்..ரொம்ப நல்லா
ஆரம்பிச்சிருக்கீங்க..கடைசி கலைந்து கிடக்கும்
புதிரை கண்டுபிடிக்க கடுமையாய் முயன்றும் முடியவில்லை.....அதையே சொல்லிக்கொண்டு அலைவதால் எதிரில் வருபவர்கள் எனைப் பார்த்து பீதியுடன் நகர்கிறார்கள்..இருக்கட்டும் கண்டுபிடித்து விடுவேன்.ஹி..ஹி..நீங்களே சொல்லிடுவீங்கதானே?ரொம்ப நல்லா இருக்கு சுபா..வாழ்த்துக்கள்.கொஞ்சம் வெளையாட்டா எழுதிருக்கேன்..கோச்சுக்காதீங்க...k...

Thank you so much mam :)
Unga comment pathu romba romba santhoshama irukkunu .. :lol:
Puthir vidai seekram soliduvean ..
:thnkx: again ...
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீchitra 2016-08-17 19:14
nice epi subhasree , naanum antha puzzle priji parthutriken
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீSubhasree 2016-08-17 19:30
Quoting chitra:
nice epi subhasree , naanum antha puzzle priji parthutriken

Thank you so much chitra :) for your comment ...
oh ok ok...
Reply | Reply with quote | Quote
+1 # Super take off SubhaManoRamesh 2016-08-17 14:51
semma start.
Very interesting. ella aspect ium cover panni ezhuthreenga
last puthir super.
I try to split the words in crct format. :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: Super take off SubhaSubhasree 2016-08-17 19:04
Quoting ManoRamesh:
semma start.
Very interesting. ella aspect ium cover panni ezhuthreenga
last puthir super.
I try to split the words in crct format. :lol:

Thank you so much mano .. :) for your sweet & encouraging
comment ...
:thnkx: again
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீSubhasree 2016-08-17 14:13
Quoting vathsala r:
very interesting start Subhasree. :GL: :GL:

Thank you so much vathsala mam :)
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீvathsala r 2016-08-17 13:59
very interesting start Subhasree. :GL: :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீDevi 2016-08-17 12:49
Interesting start Subashree (y)
Vinay, Naren Deepak, Varsha ellaor conversation um nice :clap: :clap:
Kadaisiyil adhu enna seyyul madhiri :Q:
Eagerly waiting to read your story (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீSubhasree 2016-08-17 14:08
Quoting Devi:
Interesting start Subashree (y)
Vinay, Naren Deepak, Varsha ellaor conversation um nice :clap: :clap:
Kadaisiyil adhu enna seyyul madhiri :Q:
Eagerly waiting to read your story (y)


Thank you so much Devi .. :)
happy to see your comment
seyyul pathi viraivil theriyavarum ...
:thnkx: again
Reply | Reply with quote | Quote
+1 # SuperKiruthika 2016-08-17 10:54
Great start ... looking forward
Reply | Reply with quote | Quote
# RE: SuperSubhasree 2016-08-17 14:05
Quoting Kiruthika:
Great start ... looking forward

Thanks a lot kirthika .. :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீmadhumathi9 2016-08-17 06:18
thrill & suspend storya nice epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீSubhasree 2016-08-17 14:04
Quoting madhumathi9:
thrill & suspend storya nice epi


Thank you very much madhu .. :) for your comment
Reply | Reply with quote | Quote
+1 # Awesome start SubashreeChillzee Team 2016-08-16 20:43
B'day celebrations Super (y)
12 maniku payasamah Amma na chuma ila :yes:
Nanum pei than nikkuthunu nambi bulb vangiten :lol:
Last ah enna solirukeenga Suba
"antha sakkaram Vinayoda 24 vayasula avan life la oli serumnu soluthaa" :Q:
Ilana ila solidunga no thittifying me ;-) ;-)
Reply | Reply with quote | Quote
# RE: Awesome start SubashreeSubhasree 2016-08-17 14:03
Quoting Chillzee Team:
B'day celebrations Super (y)
12 maniku payasamah Amma na chuma ila :yes:
Nanum pei than nikkuthunu nambi bulb vangiten :lol:
Last ah enna solirukeenga Suba
"antha sakkaram Vinayoda 24 vayasula avan life la oli serumnu soluthaa" :Q:
Ilana ila solidunga no thittifying me ;-) ;-)


Thank you very much chillzee team :)
ha ..haa :lol: unga comments pakka romba santhoshama irukku ....
patuku vidai kudiya seekram varum ...
:thnkx: CT
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீJansi 2016-08-16 20:16
Super start Subhasree :clap:

Last lines yedo puzzle nu ninaichu letters maatti poddu vaasichu paarten innum puriyalai :P

Frnds maddum taan ipadi supera birthday celebrate seyya vaika mudiyum (y)

Anta facepack :D

:GL: for ur series ...romba interesting start
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 01 - சுபஸ்ரீSubhasree 2016-08-17 13:58
Quoting Jansi:
Super start Subhasree :clap:

Last lines yedo puzzle nu ninaichu letters maatti poddu vaasichu paarten innum puriyalai :P

Frnds maddum taan ipadi supera birthday celebrate seyya vaika mudiyum (y)

Anta facepack :D

:GL: for ur series ...romba interesting start


Thanks a lot jansi :) for your comment...
antha seyul patuku vidai veraivil theriyavarum...
yes ...frndsna summava ...
:thnkx: again
Reply | Reply with quote | Quote
+1 # கிருமி - 01 - சுபஸ்ரீanjana 2016-08-16 20:00
very nice start...
Reply | Reply with quote | Quote
# RE: கிருமி - 01 - சுபஸ்ரீSubhasree 2016-08-17 13:54
Quoting anjana:
very nice start...

Thank you so much anjana ... :)
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

Contests

From the Past

Contests

From the Past

Contests

From the Past

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
09
KVJK

MuMu

NIVV
10
UNES

-

MMV
11
SPK

EMPM

-
12
ISAK

KaNe

NOTUNV
13
-

Ame

-
14
AA

NKU

-
15
KI

-

-


Mor

AN

Eve
16
KVJK

PVOVN

NIVV
17
MINN

-

MMV
18
-

PMNa

-
19
EEU01

KaNe

NOTUNV
20
TAEP

UVME

Enn
21
AA

NKU

-
22
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top