(Reading time: 15 - 30 minutes)

ப்பா புரிஞ்சுக் கிட்டீங்க அண்ணி... இப்போ கூட வேலை விஷயமா தான் வந்தேன்....”

“ஓ....! நம்பிட்டேன்....!”

“நம்புங்க... .ஒரு எக்ஸிபிஷன் இருக்கு.... ரோபோட்டிக்ஸ் பத்தின எக்ஸிபிஷன்... எனக்கு அது பத்தி ரொம்ப தெரியாது.... நந்திதா வந்தா ஹெல்ப்பா இருக்குமே.....”

“ஆமாம்.... தெரியாம தானே கம்பெனி ஸ்டார்ட் செய்த....”

“இது வேற சப்ஜக்ட் அண்ணி....”

“சரிங்க சார்.... அப்படியே இருக்கட்டும்....! போங்க நந்து மஹாராணி உங்களை அழைத்து செல்ல மஹாராஜா வந்திருக்கார்.....”

“நீ சும்மா இரு துளசி....! எத்தனை மணி வரைக்கும் எக்ஸிபிஷன் இருக்கும் உதய்? ஆன்ட்டியும் துளசியும் வீட்டுக்கு வந்திருக்காங்களே.... இப்போவே கிளம்பினால் நல்லா இருக்காது.... சாப்பிட

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பை கட் செய்தவன், மீண்டும் நந்திதா பக்கம் திரும்பும் முன்பே அவனின் மொபைல் மீண்டும் அழைத்தது....

“நாகு தான்....” என்றபடி அவன் மீண்டும் கட் செய்ய போக, அவனை தடுத்தாள் நந்திதா.

“என்னன்னு கேளுங்க உதய்... நாகு சும்மா எல்லாம் போன் செய்ய மாட்டாங்க...” என்றாள்.

“இல்லை நதி....”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.