(Reading time: 10 - 19 minutes)

வன் சற்று யோசித்து பின் 

சுருங்கிய புருவம் விரிய ,கண்ணு வாய் எல்லாம்  அதன் கூட சேர , தலையை பின்னுக்கு தள்ளி  வாய் விட்டு சிரித்தான் ....

'இதில் அவன் சிரிப்பதற்கு என்ன இருக்கு ...,நாய் கூட ஹிந்தில பேசுறத பார்த்து நம்மள சிரிக்கணும் ,

கடைசில  நட்டு கழண்ட கேஸா ,இதுவரைக்கும் அப்படி தெரியலையே  சோபி ...'என்று அவள் நினைக்க 

அவன்  திரும்பி இவள் அருகில் வந்து குனிந்து 

''இது பெரிய ரகசியம் வெளில சொல்லாதே '' என்றான்  சற்று தணிவான குரலில் 

'ரகசியமா .....,நாய் கூட ஹிந்தில  பேசுறது   ரகசியமா ...., சோபி இந்த பண்ணையார் சரியில்ல சொல்லிப்புட்டேன் .....' என அவள் மனதில்  நினைக்கும் போதே அவன் தொடர்ந்தான் 

''ரைட்டர் சுஜாதா சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

த போதும்  ,மனம் நிலை கொள்ளாமல்  தவித்தது 

எல்லா பொழுதுகளும்  இனிமையாய் ஆரம்பித்து  ,நெருடலாய்  முடிவது  கஷ்டமாக இருந்தது 

நகர்ந்து  முற்றத்தில் ஒரு பக்கமாய் உட்கார்ந்து உயர  இருந்த கம்பி வழியே வானம்  பார்க்க , அவள் காட்சி  வட்டத்தில்  உயர்ந்து   நின்ற நெல்லி மரம் தென்பட்டது , 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.