25. பேசும் தெய்வம் - ராசு
அன்பரசி புகுந்த வீட்டில் நன்றாகப் பொருந்திப் போனாள். தர்மதுரை தனது மகனிடம் பொறுப்புகளை கொடுத்திருந்தார். அதனால் அவர் எப்போதாவதுதான் கம்பெனிக்கு செல்வார். அவரது மனைவி இறந்த பிறகு களையிழந்திருந்த வீடு அன்பரசி காலடி எடுத்து வைத்ததும் ஒளிபெற்றாற்போன்று அவருக்குத் தோன்றியது. புகழேந்திக்கு இந்த திருமணத்தை கட்டாயப்படுத்திதான் செய்துவைத்தார்.
தன் பையன் மாலினியின் அழகைக் கண்டு மயங்கியிருக்கிறான் என்று புரிந்தது. அவளைத்தான் கட்டுவேன் என
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னை இந்தளவுக்கு கேவலமா எடை போட்டபிறகு கோபம் வந்துருச்சு. அதான் வெளியில் வந்துட்டேன்.”
“அப்பாடா!” பெருமூச்சு விட்டாள்.
“என்னாச்சு மாலினி?” அவன் பதட்டமுடன் கேட்டான்.
அவளோ விசும்பி அழ ஆரம்பித்தாள்.
“தயவுசெய்து என்னாச்சுன்னு சொல்லு மாலினி.” அவன் பதட்டம் கூடியது.