(Reading time: 8 - 16 minutes)

05. பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா

Pachai kiligal tholodu

ழக்கத்தை  விடவும்  சிலு சிலுவென  காத்து  திறந்த முற்றம் வழியே வீச ,உள்ளே  காத்திருக்கும்  புயல்  அவளை நின்று அனுபவிக்க  முடியாமல்  செய்தது 

முற்றத்து  கம்பி  தாண்டி ,வானத்தில்  வீற்றிருந்த நிலவு அவளுடன் துணையாக நடக்க ,மெல்ல  அவர்கள்  அறையை அடைந்தாள் 

கதவை திறந்து நுழைந்தவளுக்கு  அவன் கண்ணில் பட சற்று நேரம் ஆனது ,

சற்றே  உள்ளடங்கிய  ஓரத்தில் இருந்த பி ஸி முன் உட்கார்ந்திருந்தான் 

இவள் உள்ளே நுழைந்த அரவம் கேட்டு ,

...
This story is now available on Chillzee KiMo.
...

அவர் சொல்ற தீர்வு தான்  இயற்கை விவசாயம் 

ஆர்கானிக் பார்மிங் நமக்கு  புதுசு இல்லை ,நம்ம தாத்தா காலத்துல  பண்ணிகிட்டருந்தது தான் 

பின்னாடி  வந்த காலத்தில்  மகசூல்  அதிகரிக்கிறது  ,இன்னும் பல காரணகளுக்குகாக ,இந்த உரம் தெளிக்க ஆரம்பிச்சு  இப்போ அதுவே கேடா முடிஞ்சுதுன்னு  சொல்வார் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.