(Reading time: 8 - 16 minutes)

தன் இன்னொரு  பக்கம்  நாம மண்ணில் இருந்து எடுத்துக்கும் விஷயத்தில் ஒரு பகுதியை மறுபடியும் மண்ணுக்கே கொடுத்தால் தானே   ஈக்கோ  சிஸ்டம் பாலன்ஸ் ஆகி  மகசூல்  தானா  பெருகும்ன்னு   சொல்லுவார்  ,நான் பேசறது  புரியுதா''  என்று நிறுத்தினான் 

அவள் மெல்ல சிரித்துக் கொண்டே '' கொஞ்சம் கொஞ்சம் ''என்றாள் 

''தாத்தா  நம்பும் விரும்பும்  விஷயம்  எல்லாத்தையும் பத்தி  பாட்டிகிட்ட  நிறைய பேசுவாங்க 

நீங்க இப்போ சொன்ன விஷயம்  எல்லாம் லேசா  தாத்தா பேசவும் கேட்ருக்கேன் ,

அதுனால் கொஞ்சம்  தெரியுது நீங்க என்ன சொல்ல வாரீங்கன்னு ''

''குட்  ,போக போக  இன்னும் விளங்கும் உனக்கு ''

''நீங்க சொல்றது  கலெக்ட்டிவ் பார்மிங் ,ஒருங்கிணைத்த  பண்ணை தானே ,ஆன

...
This story is now available on Chillzee KiMo.
...

் ஆயிடலை  என்றான் 

 சற்று நேரத்தில்  அவர்கள்  இறங்கி கீழே  வர ,அங்கே சேட்ஜி  ,வீட்டின் முன்பக்கம்  உலாத்தி கொண்டிருந்தது .

அவனுடைய ஒரு சின்ன விசிலுக்கு குழைந்து கொண்டு அவன் முன் வர ,அதன் கழுத்தில் சங்கிலியை மாட்டினான் 

அப்போது தான்  அவளுக்கு சற்றென்று  ஒன்று உரைத்தது ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.