Page 1 of 2
03. என்றென்றும் உன்னுடன்... - 01 - பிந்து வினோத்
This episode is dedicated to Magi aka Mages Sithrai*
இவங்க 'காதல் நதியென வந்தாய்'க்கு கொடுத்த சப்போர்ட் & கருத்துக்கள் மறக்க முடியாதவை. இவங்களால தான் அந்த கதைக்கு ஒரு முழுமை கிடைத்ததுன்னும் சொல்லலாம்... அது மிகை இல்லை... என்ன இந்த பகுதியை இப்படியே விட்டுட்டீங்கன்னு அவங்க கேட்டது எப்போதுமே எனக்கு ஒரு ஆஸ்கர் கிடைத்தது போன்ற நிகழ்வு + நிறைவு :-) . மகிக்கு என்றுமே என் மனமார்ந்த நன்றிகள் உண்டு. நன்றி மகி !...
This story is now available on Chillzee KiMo.
...m>Check EEU 01 Forum thread to know why I dedicated this episode