(Reading time: 18 - 35 minutes)

நீரஜா ஆசைப்பட்டது போல, நிகேதன், ஜானவி திருமண நாளையும்,  அவர்கள் கம்பெனி சார்ந்த பார்ட்டியையும் சேர்த்து கொண்டாட முடிவெடுத்தனர்... கம்பெனி ஸ்டாஃப்ஸ், கொஞ்சம் நெருங்கிய நண்பர்கள், இவர்களை மட்டுமே அழைத்திருந்தனர்...

வெற்றி, தான் வந்த வேலையாக, தன் நண்பனை பார்க்க சென்றதால், அவனால் வரமுடியவில்லை.... வைஷுவும் வர விரும்பவில்லை என்று சொல்லி, தன் சகோதரிக்கு போன் மூலமாக வாழ்த்து சொல்லிவிட்டாள்...

அவள் எதனால் வர விரும்பவில்லை என்று அவளின் தந்தையை தவிர, எல்லோருக்கும் தெரியும் என்பதால், யாரும் அவளை வற்புறுத்தவில்லை... தந்தையிடமும் அவள் ஏதோ சமாதானம் கூறிவிட அவரும் அதை ஏற்றுக் கொண்டார்...

அம்பிகாவும் மூட்டுவலி காரணமாக வர மறுத்துவிட்டார்... நிகேதனும், ஜான

...
This story is now available on Chillzee KiMo.
...

,

"மச்சான்... நாங்க கார் எடுத்துக்கிட்டு போய்டுவோம்... அதனால நிருவையும், ஜெய்யையும் வீட்ல ட்ராப் பண்ணிடு.." என்றான்.

சஞ்சயும் சரி என்று தலை அசைக்க, இதுக்கும் வேண்டாம் என்று சொன்னால், கண்டிப்பா யாரும் ஒத்துக்க மாட்டாங்க.. என்று நினைத்ததால்... சஞ்சயோடு காரில் கிளம்பினாள் நீரஜா..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.