(Reading time: 16 - 31 minutes)

லுக் ஹியர் சந்தோஷ்... நந்திதா பத்தி தேவை இல்லாமல் பேசாதீங்க...”

“நோ, நான் உங்க மனைவி பத்தி தப்பாவோ, இல்லை வேற மாதிரியோ பேச போறதில்லை.... ஒரே ஒரு தடவை உங்க கிட்ட நேரா பேசி எல்லாத்தையும் க்ளியர் செய்துக்கணும்னு விரும்புறேன்... தட்ஸ் இட்....”

“ப்ச்.... அப்படி என்ன சொல்லனும்? சொல்லுங்க....”

“நானும் நந்திதாவும் ஒரு காலத்தில லவ் செய்தது நிஜம்... கல்யாணம் வரைக்கும் போனதும் நிஜம்... பட் அது என்னவோ எப்போவுமே நந்திதா என் லெவலுக்கு கொஞ்சம் அதிகம்னு தான் எனக்கு தோணும்.... கல்யாணம் நின்னு போன போது நான் ரொம்ப ஃபீல் எல்லாம் செய்யலை... நான் இப்படி சொல்லும் போது நான் ரொம்ப கெட்டவன்னு உங்களுக்கு தோணலாம்.... ஆனால் அது அப்படி இல்லை... ஒரு மஹாராணியை அந்த அரண

...
This story is now available on Chillzee KiMo.
...

கல்லூரி நாட்களில் பார்த்த நந்திதாவை நினைவில் கொண்டு வந்தவனுக்கு, சிம்பிளான நந்திதாவை பற்றி சந்தோஷ் சொன்னது புரிந்தது....

‘அவனுடைய நதி எப்படி இருந்தாலும் அவனுக்கு பிடிக்கும் தான்.... அவள் அவனுக்கானவள்...!’

சந்தோஷ் பற்றி இனி கவலை பட வேண்டாம் என்ற முடிவுடன் மனைவியை தேடி சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.