(Reading time: 16 - 31 minutes)

ற்றவர்களின் பேச்சைக் கேட்டு பேருக்கு புன்னகைத்துக் கொண்டிருந்த நந்திதாவின் கண்கள் நொடிக்கு ஒரு தரம் அந்த ஹாலில் இருந்த டிஜிட்டல் கடிகாரம் பக்கம் சென்று வந்துக் கொண்டிருந்தது...

இத்தனைக்கும் அங்கே பேசிக் கொண்டிருந்தவர்கள் போர் அடிக்க எல்லாம் இல்லை, சுவாரசியமான விஷயங்களை தான் பேசிக் கொண்டிருந்தார்கள்....!

அனைவருமே பழக இனிமையானவர்களாக தான் தோன்றினார்கள்.

அவளின் பொறுமையை வெகுவாக சோதித்து விட்டு, ஒருவழியாக அங்கே வந்த உதய், நந்திதாவை பார்த்து தன் வழக்கமான வசீகர புன்னகையை கொடுத்தான்....

அவ்வளவு தான் நந்திதாவிற்கு ஜில்லென்ற மழை சாரல் அடித்தது போல இருந்தது...!

“நல்ல வேலை வந்து சேர்ந்தீங்க உதய்.... நந்திதா க்ளாக் மேலேயே கண்ணை வச்சு

...
This story is now available on Chillzee KiMo.
...

.. உன் டைம் தான் வேஸ்ட் ஆக போகுது...” என்ற நந்திதா, அதற்கு மேல் அங்கிருக்காம்ல உதயின் அருகே சென்று நின்றாள்.....

அதன் பின் சந்தோஷ் இருந்த பக்கம் கூட அவள் திரும்பி பார்க்கவில்லை...

ஒருவழியாக சிப்பந்தி அவர்களின் காரை ஒட்டி வந்துவிட, உதய் அவன் நண்பனிடம் விடைபெற்று கிளம்பினான்...!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.