(Reading time: 10 - 20 minutes)

சேகரின் வீட்டு காலிங் பெல்லை அழுத்தி விட்டு கதவு திறக்க காத்திருந்தாள் சரண்யா.

சேகருக்கு டைபாய்ட் ஜுரம் வந்திருந்ததால் ஜி.எஸ் பக்கம் வர முடியவில்லை...

அடுத்த வேலை தேடுவதற்கு சேகரை தான் பெரிதும் நம்பி இருந்தாள் சரண்யா. அடுத்த மாதம் ஒரு நண்பரின் கம்பெனியில் காலியிடம் வர போவதாக முன்பு சொல்லி இருந்தார் சேகர்....

ஆனால், ஒரு மாதம் எல்லாம் காத்திருக்கும் பொறுமை அவளுக்கு இப்போது இல்லாமல் போனதால், சேகரிடம் சொல்லி விட்டு மும்முரமாக வேறு வேலை தேட திட்டமிட்டிருந்தாள்.

கதவை திறந்த சேகரின் மனைவி, கௌசல்யா, அவளை புன்னகையுடன் வரவேற்றாள்.

“சரண்யா... வாம்மா.... எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன்ம்மா... சாருக்கு ஃபீவர் எப்படி இருக்

...
This story is now available on Chillzee KiMo.
...

... நான் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்றேன்.... நல்ல வேகன்சி எதாவது வந்தா உனக்கும் இன்ஃபார்ம் செய்றேன்....”

“தேங்க்ஸ் சார்...”

மேலும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினாள் சரண்யா.

சேகரை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு அவள் வெளியே வர, கௌசல்யாவும் அவளுடனே வந்தாள்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.