“உன் கிட்ட ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீயே சரண்யா....”
“தப்பாவா?? என்னம்மா, சொல்லுங்க...”
“வேற வேலை தேடுறதை பத்தி யோசிச்சு முடிவு எடு சரண்யா.... உலகத்துல நீ நினைக்குற மாதிரி நல்லவங்க மட்டும் இல்லை.... கெட்டவங்களும் இருக்காங்க.... பேப்பர்ல வர நியூஸ் எல்லாம் படிச்சா பயமா இருக்கு.... அஞ்சு வயசு குழந்தைல இருந்து அம்பது அறுபது வயசானவங்க வரைக்கும் யாருக்குமே பாதுகாப்பில்லைன்னு தோணுது....”
“....”
“நீ சின்ன பொண்ணு சரண்யா.... எல்லோரும் உன்னை ஒரே மாதிரி பார்க்க மாட்டாங்க.... அந்த மித்ரன் கத்துறான் திட்டுறான் சரி ஆனால் தப்பா எதுவும் நடக்கலையே....”
“ச்சேச்சே அப்படி எதுவுமில்லைமா....”
“அப்போ யோசிச்சு முடிவு எடு சரண்யா...
...
This story is now available on Chillzee KiMo.
...
oration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}