(Reading time: 11 - 21 minutes)

நீ சாப்பிட்டு முடி... அப்புறம் பேசலாம்....”

“இல்லை சுமி... இப்போவே சொல்லு... லஞ்ச் முடிச்சிட்டு ரவுன்ட்ஸ் போகனும்.... அப்புறம் பேஷன்ட்ஸ் ஃபைல் பார்க்கனும்.... முடிக்கும் போது திரும்ப கன்சல்டேஷன் டைம் வந்திரும்... அப்புறம் நைட் வரைக்கும் பிஸி தான்...”

“உன் ஹெல்த்தையும் கவனிச்சுக்கோ ஹேமா....’

“ம்ம்ம்... கவனிக்க தான் செய்றேன்... நான் கவனிக்கலைனாலும் ராகுல் விட மாட்டார்...”

“அது தான் தெரிஞ்ச விஷயம் ஆச்சே... ஷ்யாம் வர போற குட்டி பாப்பா பத்தி என்ன சொல்றான்?”

“அவனுக்கு தங்கச்சி பாப்பா தான் வேணுமாம்... பேரு கூட செலக்ட் செய்து வச்சிருக்கான்... ராகவியாம்...”

“சூப்பரா பேரு செலக்ட் செய்திருக்கானே!”

“ஆமாம்....! ஹேய்...

...
This story is now available on Chillzee KiMo.
...

துல வரேன்....”

ஹேமா எடுத்து வைதிருந்த ஒரு கவளை சாதத்தை வாயில் போட்டு விட்டு, அவசரமாக எழுந்து கையை கழுவினாள்.

சுமித்ராவிற்கு அவளை பார்த்து பாவமாக இருந்தது...!

“என்ன ஹேமா இது? சாப்பிட்டு முடிச்சிட்டு போ... அதான் ட்யூட்டி டாக்டர் இருக்காங்களே அவங்க பார்க்க மாட்டாங்களா???”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.