Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 
chillzee/write-chillzee
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 4 - 7 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 5 votes

10. கிருமி - சுபஸ்ரீ

ஒரு அமானுஷ்ய களம்

Kirumi

வீட்டிற்கு வந்த செண்பகா சற்று நேரம் அமைதியாய் உட்கார்ந்தாள். எதுவும் செய்ய தோன்றவில்லை. சென்னியின் பொருட்கள் அவள் நினைவை மேலும் அதிகப்படுத்தியது. இதற்கு மேல் தான் செய்ய வேண்டியவற்றை மனம் அசைப் போட்டது. ஆனால் மிகுந்த சோர்வாக இருக்கவே அப்படியே உறங்கிவிட்டாள். வெகுநேரம் கழித்து எழுந்தவள் குளித்துவிட்டு சிறிது நேரம் காளியை பிரார்த்தனை செய்தாள்.

அவள் தாத்தா சிவநேசன் தனியே ஒரு அறையில் சுவடிகளையும் கிரந்தங்களையும் வைத்திருந்தார். அங்கே நான்கு வேதங்கள் அவற்றின் உபவேதங்கள்,  உபநிடதங்கள் மற்றும் பதினெட்டு வகை உபபுராணங்கள் போன்றவற்றின் தொகுப்புகளும்  குறிப்புகளும் இருந்தன. வேறு பல மருந்துவ சம்பந்தப்பட்ட கிரந்தங்களும் காணப்பட்டன. அவற்றை   ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.

ஒரு செயல் ஒருவருக்கு சரியாக தோன்றும் ஆனால் மற்றவர்க்கு அப்படி தோன்றுவதில்லை. அவரவர் பார்வையும் கோணமும் வேறுபடும். இன்று செண்பகாவிற்கு சரியெனபடுவது நிச்சயமாக தாத்தாவிற்கு அப்படி தோன்றாது. அதனால்தான் செய்வதை தாத்தா அறியாமல் பார்த்துக் கொண்டாள்.

இவளை கண்ட தாத்தா சென்னியை மறக்க எதோ படிக்கிறாள் என விட்டுவிட்டார். அதன் பின்னர் செண்பகா தாத்தா பூஜை அறையில் வைதிருந்த பொக்கிஷங்களை பார்த்தாள். சிவநேசனின் முன்னோர்கள் சிலர் ராஜாங்க வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு பரிசாக கிடைத்த வைர மோதிரம் மற்றும் ஒரு குங்கும சிமிழும் இருந்தது. குங்கும சிமிழின் அடிப்பாகம் தங்கமும் அதன் மூடி நவரத்தின கற்களாலும் ஆனவை. அந்த குங்கும சிமிழை பத்திரப்படுத்தினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

மறுநாள் குரு ஹோரையில்தன் செயலை ஆரம்பித்தாள். குரு ஹோரையில் எந்த ஒரு நல்ல செயலை ஆரம்பித்தாலும் அது வெற்றி பெரும். செண்பகாவின் கோணத்தில் தான் செய்வது நல்ல செயல்.

செண்பகாவிற்கு தான் செய்யும் செயல் வெற்றி பெருமா முழுதும் நிறைவடையுமா? என்ற தயக்கம் இருந்தது. இது ஒரு முயற்சி அவ்வளவே என மனதை தேற்றிக் கொண்டாள். விதி இச்செயலை அவள் செய்தே ஆக வேண்டும் என முடிவெடுத்த பின்னர் யார் அதை மாற்ற முடியும்?.

தாத்தாவிற்கு வீட்டில் சென்னி இல்லாதது கொஞ்சம் வருத்ததை அளித்தது. என்னதான் தெய்வமே தன் வீட்டில் பிறந்து வளர்ந்துள்ளது என்றாலும் மனிதன் என்ற பிறவி பாசத்துக்க என்றுமே அடிமைதான். செண்பகா எதையோ படித்துக் கொண்டு தனிமையிலேயே நேரத்தை செலவிட்டாள். ஆதலால் தாத்தா அதிக நேரம் கோயிலில் இருந்தார். உண்பதும் உறங்குவதும் கூட அங்கேதான். 

எத்தனையோ பெண்களின்  வாழ்வு சீரழியவும் பெண்களின் மரணத்துக்கும் ஜமீன்தார் காரணமாயிருந்தான். அதனால் அவனுக்கு  எதாவது தோஷம் பீடித்திருக்கும் என அவன் மனைவி காவேரி நம்பினால். அதற்கு பரிகாரமாக ஜமீன்தாரை தன் சொத்துகளை கொண்டு சென்னிராவதி அம்மனுக்கு கோயில் எழுப்ப வேண்டினாள். கணவன் செய்யும் பாவ புண்ணியத்தில் அவன் மனைவிக்கும் வாரிசுகளுக்கும் பங்கு உண்டு.

தோஷங்கள்  ஒரு உயிரை துன்புறுத்தினால் ஏற்படுவதாகும். இதனால் உயிர் வதைக்கு ஈடான துன்பத்தை அவனும் அவன் குடும்பமும் அனுபவிக்கும் நிலை ஏற்படும். அரசர்கள் போர்களில் எதிரிகளின் உயிரை போக்குவது இன்றியமையாத ஓன்றாகும். அவர்களுக்கு தோஷங்கள் பீடித்திருக்கும். அதனால்தான் அரசர்கள் கோயிலை கட்டினர். இறைவனுக்கு ஆலயம் கட்டுவது அத்தோஷத்திற்கான பரிகாரமாகவோ அல்லது தோஷத்தின் தாக்கத்தை குறைக்கவோ செய்யப்படுவதாகும்.    

ஜமீன்தார் ஜாதகத்தில் கிரக சேர்க்கை அவன் தோஷத்தை பலப்படுத்தியது. காவேரிக்கு தன் கர்பத்தில் இருக்கும் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டுமே என்ற ஆதங்கம் அதிகமாக இருந்தது. எனினும் தன் கணவன் செய்த பாவ செயல்கள். அவளை உறுத்திக் கொண்டே இருந்தது. அவன் மேல் வெறுப்பும் அதிகமாக இருந்தது.  

செண்பகா கோயிலுக்குச் சென்று சென்னிராவதி அம்மன் அபிஷேக தண்ணீரை குங்கும சிமிழில் சேகரித்து வந்தாள். அடுத்த பன்னிரெண்டு நாள் பிரம்ம்முகூர்த்த வேளையிலும்  நடுநிசியிலும் உக்ரகாளிக்கு பூஜை செய்தாள்.

கடைசி நாள் நடுநிசியில்  கிருமி வருகையினால்  செண்பகா வதனத்தில் புன்னகை பூத்தது . . . .

சென்னை 2012

ரம்யா தொலைக்காட்சியை மியூட்டில் வைத்து ஏதோ சிந்தனையில் இருந்தாள். “நியூஸ் சேனல மியூட்ல பாக்குற ஒரே புத்திசாலி நீதான்” என சொல்லிக் கொண்டே அவள் கையில் இருந்து ரிமோட்டை பிடுங்கினான் வினய். அப்போது அவள் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்தான்.

“அட உன் கண்ணுல தூசி ..  ” என அவள் அருகில் அமர்ந்தான்

அவனை முறைத்துவிட்டு “நான் அழறேன்” என கண்ணை துடைத்துக் கொண்டாள்

“ஓகே ஓகே யூ ப்ரோசீட்” என சேனலை மும்முறமாக மாற்ற ஆரம்பித்தான்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-01-17 18:27
Thank you JansiQuoting Jansi:
Nice epi Subhasree (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீDurgalakshmi 2017-01-10 22:44
Super update subhasree mam (y)
zamindarku thandanai kidaikuma? :Q:
kirumiyala enna nadaka poguthu
3 perum meet pannuvangala ?
eagerly waiting for forthcoming updates
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-01-17 18:38
Quoting Durgalakshmi:
Super update subhasree mam (y)
zamindarku thandanai kidaikuma? :Q:
kirumiyala enna nadaka poguthu
3 perum meet pannuvangala ?
eagerly waiting for forthcoming updates

Thank you so much Durga ..
seekiram therium ...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீChithra V 2017-01-10 22:22
Interesting update subha (y)
3 perum onna meet panna poranga, andha chakaram pathi edhavadhu teria varuma :Q:
Shenba uruvakina kirumi nalladha kettadha :Q:
Eagerly waiting next update :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-01-17 18:37
Quoting Chithra.v:
Interesting update subha (y)
3 perum onna meet panna poranga, andha chakaram pathi edhavadhu teria varuma :Q:
Shenba uruvakina kirumi nalladha kettadha :Q:
Eagerly waiting next update :)

Thank you so much CV sis..
viravil bathil varum ...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீAdharvJo 2017-01-10 20:41
:Q: :Q: :Q: ippadi thaan ma'am irukken :yes:

:cool: update ma'am. So shenbha prayers fullfill aguma??
Zamindhar punish avara :Q: Indha epi-la entha pudhu information-n pudichittu varlingala steam I am eager to know more interesting things ma'am... :yes:

Vina oda amma deepak-k accept panipangala :Q: Pavam shiva-va rombha insecured feel panavaikadhinga ma'am :P ...Adutha varamavdhu ivanga 3 perum meet panuvangala :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-01-17 18:35
Quoting Adharv:
:Q: :Q: :Q: ippadi thaan ma'am irukken :yes:

:cool: update ma'am. So shenbha prayers fullfill aguma??
Zamindhar punish avara :Q: Indha epi-la entha pudhu information-n pudichittu varlingala steam I am eager to know more interesting things ma'am... :yes:

Vina oda amma deepak-k accept panipangala :Q: Pavam shiva-va rombha insecured feel panavaikadhinga ma'am :P ...Adutha varamavdhu ivanga 3 perum meet panuvangala :Q:

Thank you so much Adharv ...
ella epila info kudutha bore adikumonu kudukala .. ungaluku pidichirukunu ketka happya irukku ...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீAarthe 2017-01-10 19:29
Nice update subha mam :clap:
Interesting plot (y)
Waiting to read more ;-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-01-17 18:31
Quoting Aarthe:
Nice update subha mam :clap:
Interesting plot (y)
Waiting to read more ;-)

Thank you so much Aarthe ...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீBindu Vinod 2017-01-10 18:28
very interesting ud Subha. 3 perum meet seiyum pothu enna nadaka poguthu?

Ithai patri ellam paatiku eppadi theriyuthu??
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-01-17 18:30
Quoting Bindu Vinod:
very interesting ud Subha. 3 perum meet seiyum pothu enna nadaka poguthu?

Ithai patri ellam paatiku eppadi theriyuthu??

Thank you so much Bindu sis ..
viraivil theriyavarum
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீmadhumathi9 2017-01-10 16:37
Super epi waiting to read more. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-01-17 18:29
Quoting madhumathi9:
Super epi waiting to read more. (y)

Thank you so much Madhumathi..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீDevi 2017-01-10 13:42
Nice episode Subashree (y)
Shenba character ... neenga eduthuttu pora vidham super :clap:
Vinay .. oru annana avan kavalai ... right :yes: ..
Moonu perum ore idathil meet pandranga.. :Q: ini enna aagum :Q:
waiting to read more
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-01-17 18:28
Quoting Devi:
Nice episode Subashree (y)
Shenba character ... neenga eduthuttu pora vidham super :clap:
Vinay .. oru annana avan kavalai ... right :yes: ..
Moonu perum ore idathil meet pandranga.. :Q: ini enna aagum :Q:
waiting to read more

Thank you so much Devi ...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 10 - சுபஸ்ரீJansi 2017-01-10 12:13
Nice epi Subhasree (y)
Reply | Reply with quote | Quote

Chitra Poll

Friends, ஒரு ரைட்டருக்கு முதல் கதை ரொம்ப ஸ்பெஷல். But அதுக்கு அப்புறம் எழுதுற கதைகள்ல அந்த முதல் கதையோட எதிர்பார்ப்பும் சேர்ந்துடு. அந்த விதத்துல ஒவ்வொரு ரைட்டரும் அதை எப்படி மேனேஜ் செய்றாங்க என்பதை அவங்களுக்கு உங்க வாய்ஸ் வழியா சொல்ல தான் இந்த ஜாலி polls.

 சித்ரா

முதல்ல நம்ம லிஸ்ட்ல வரவங்க சித்ரா (Chitra). அவங்களோட முதல் கதை 'உள்ளமெல்லாம் அள்ளி தெளித்தேன்'. காதல் , குடும்பம், காமெடின்னு நம்ம மனசையும் அள்ளிட்டு போச்சு. அதுக்கு அப்புறம் அவங்க முடிச்ச கதைகளில் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கதை எதுன்னு அவங்களுக்கு சொல்லுங்களேன்.

டைம் - நான்கு நாட்கள். (22 July 6.30 PM) மறக்காம உங்க வோட்டை பதிவு செய்ங்க!
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From the Past

Promos

From the Past

Contests

Promos

From our Forums

From the Past

Contests

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
09
KVJK

MuMu

NIVV
10
UNES

-

MMV
11
SPK

EMPM

-
12
ISAK

KaNe

NOTUNV
13
-

Ame

-
14
AA

NKU

-
15
KI

-

-


Mor

AN

Eve
16
KVJK

PVOVN

NIVV
17
MINN

-

MMV
18
-

PMNa

-
19
EEU01

KaNe

NOTUNV
20
TAEP

UVME

Enn
21
AA

NKU

-
22
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top