அலுத்துக் கொண்டாலும், தோழியிடம் அப்படி சொல்லிக் கொண்டாலும், அன்று மருத்துவமனையில் இருந்து கிளம்பும் முன் அவளின் பிரெண்ட் நர்சிடம் பூங்கோதை என்ற பேஷன்டிற்கு இருக்கும் ஒரு வாரத்திற்கான அப்பாயின்ட்மென்ட் நேரத்தை கேட்டு தெரிந்துக் கொள்ள சுமித்ரா தவறவில்லை...
அடுத்த நாள் மாலையில், அந்த கண்ணழகனின் அம்மாவிற்கு அப்பாயின்ட்மென்ட் இருந்த நேரத்திற்கு சரியாக தோழியை பார்க்க மருத்துவமனைக்கு வந்தாள் சுமித்ரா.
எதேதோ சாக்கு சொல்லி, பிசியோதெரபி டாக்டர் இருக்கும் பகுதிக்கு செல்லவும் அவள் தவறவில்லை...
அவளை எதிர்பார்த்திருந்தது போல சட்டென விரிந்து மலர்ந்த கண்ணழகனின் முகமும் அவளுக்கு ஏதேதோ செய்தியை சொன்னது...
அவர்களின் அந்த ‘சின்ன’ சந்திப்பு என்னவோ ஒர
...
This story is now available on Chillzee KiMo.
...
“அவங்க அம்மாக்கு பட்ட அடிக்கு ஒரு நாளாவது ஹாஸ்பிட்டல்ல இருந்திருக்கனும்... ஆனால் அவங்க என் கிட்ட ஆழாத குறையா கெஞ்சி உடனே டிஸ்சார்ஜ் செய்ய சொல்லுங்கன்னு கேட்டாங்க... இல்லைனா அவங்க மகன் கேர்ஃபுல்லா இருக்க கூடாதான்னு கேட்டு திட்டுவானாம்... அவங்களுக்காக தான் ஒன்னுமில்லைன்னு சொன்னேன்... ”