Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 3 - 5 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 06 - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 1 vote

06. என்றென்றும் உன்னுடன்... - 01 - பிந்து வினோத்

Endrendrum unnudan

This episode is dedicated to Amirtha Seshadri*

இரண்டு வருடங்களுக்கு முன் கிட்டத்தட்ட இதே காலக் கட்டத்தில் அமிர்தா ஃபேஸ்புக்கில் ஒரு review ஷேர் செய்தாங்க. என்னுடைய "உன்னை பார்த்திருந்தேன்" கதைக்கான review... அது என்னை ஆச்சர்யப் பட மட்டும் அல்லாமல் நெகிழவும் வைத்த ஒரு facebook ஷேர் என்று சொல்லலாம்.

இதை ஏன் நான் அவ்வளவு ஸ்பேசிபிக்காக  சொல்றேன் என்றால், நமக்கு தெரிந்த ஒருவருக்காக, இல்லை தோழி ஒருவருக்காக, இல்லை குடும்பத்தினர் ஒருவருக்காக, இது போல நேரம் செலவிட்டு எழுதி பகிர்ந்தால் புரிந்துக் கொள்ள முடியும். ஆனால் யாரென்றே தெரியாத ஒருவருக்காக அதை செய்வது நிஜமாகவே எனக்கு ரொம்ப பெரிய விஷயமாக தோன்றியது / தோன்றுகிறது :-)

நன்றிகள் அமிர்தா!

போகஸ் எலெக்ட்ரானிக்ஸ்’ என்ற பெயரை வண்ணம் மிகு பெரிய எழுத்துக்களாய் காட்டிய அந்த ஃப்ளெக்ஸ் போர்டை பார்த்து தயங்கி நின்றாள் சரண்யா.

என்ன தைரியத்தில் கிளம்பி வந்தாள் என்றே அவளுக்கு புரியவில்லை.

மித்ரனிடம் நேராக போன் செய்து சொல்லாமல் உமாவை அழைத்து உடல் நலம் சரி இல்லாததால் அன்று அவள் வேலைக்கு வர இயலாது என அவனிடம் சொல்ல சொல்லி இருந்தாள்.

மித்ரனிடம் எதற்கு பேசுவது என்று உமாவிடம் பேருக்கு சொல்லிக் கொண்டாலும், உண்மையில் மித்ரனிடம் பேசி அவனிடம் திட்டு வாங்கிக் கட்டிக் கொள்ள அவளுக்கு விருப்பமில்லை என்பது அவளின் உள் மனதிற்கு மட்டுமே தெரிந்த நிஜம்.

“யாரை பார்க்கனுங்க?”

கம்பெனியின் வாசலில் தயக்கத்துடன் நின்றிருந்தவளை கவனித்து, அந்த பெரிய கேட்டை திறந்த படி கேட்ட அந்த செக்யூரிட்டியின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் விழித்தாள் சரண்யா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“ரொம்ப நேரமா கேட் பக்கத்தில நிக்குறீங்களே, அதான் கேட்டேன்...”

அவர் குரலில் நட்பும் இல்லை, மிரட்டலும் இல்லை. ஏதோ விதத்தில் அது அவளுக்கு இதமாக இருந்தது.

“மைத்ரேயி மேடமை பார்க்கனும்... அவங்க கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்காமல் வந்துட்டேன்...” என்றாள்.

“பரவாயில்லைங்க, நான் அவங்க செக்ரட்டரி கிட்ட பேசுறேன். மேடம் ஃப்ரீயா இருந்தா இன்னைக்கே பேசுவாங்க... இல்லைனா உங்களை என்னைக்கு வரனும்னு சொல்வாங்க... உங்க பேரு, என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க...”

“என் பேரு சரண்யா... சரண்யா கோபி... இல்லை... ஜி.எஸ் என்டர்பிரைசஸ்ல இருந்து சரண்யா கோபி வந்திருக்கேன்னு சொல்லுங்களேன்...”

“கம்பெனினா, ஏதாவது ஆர்டர் விஷயமாக மேடமை பார்க்கனுமா?”

“இல்லை... எனக்கு வேலை வேணும்...”

மிக்க தயக்கத்துடன் சொன்னாள் அவள்.

செக்யூரிட்டி முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவளை உள்ளே வர அனுமதித்தவர்,

“சரி இந்த சேர்ல உட்காருங்க, நான் பேசிட்டு சொல்றேன்.” என்றார்.

அவர் சுட்டி காட்டிய சேரில் அமர்ந்த படி சற்று தொலைவே தெரிந்த கட்டிடத்தை வேடிக்கை பார்த்தாள் சரண்யா.

அழகாக பராமரிக்கப் பட்ட சற்றே நீளமான கட்டிடமாக இருந்தது.

அவர்களுடைய கம்பெனியுடன் ஒப்பிட்டு பார்த்தால் மூன்று மடங்காவது பெரிதாக இருக்கும் என்று தோன்றியது.

இவ்வளவு பெரிய நிறுவனத்தை தனியாளாக நின்று நடத்த எவ்வளவு திறமை வேண்டும்? எவ்வளவு தைரியம் வேண்டும்?

மைத்ரேயியை சந்திக்கும் முன்பே அவள் மீதான மதிப்பு சரண்யாவினுள் பல மடங்கு அதிகரித்தது.

“எக்ஸ்க்யூஸ் மீ...”

செக்யூரிட்டியின் குரல் கேட்டு அவசரமாக எழுந்து நின்றாள் சரண்யா.

“எனக்கு இவ்வளவு மரியாதை எல்லாம் வேண்டாங்க.... உட்காருங்க... மேடம் ஜி.எஸ்னா கிண்டில இருக்க ஆட்டோ பார்ட்ஸ் கம்பெனியான்னு கேட்குறாங்க...”

“ஆமாம் அதே தான்... அவங்களை கொஞ்சம் அவசரமா பார்க்கனும்னு சொல்றீங்களா?”

“சொல்றேன்... நீங்க உட்காருங்க...”

“தேங்க்ஸ்ங்க...”

செக்யூரிட்டி தலை அசைத்து விட்டு உள்ளே சென்றார்...

எதனாலோ இங்கே எல்லாமே வெகு இயல்பாக இருப்பதாக அவளுக்கு பட்டது...

அது சரி ஜூ’வில் இருந்து தப்பி வந்தவளுக்கு வேறு எப்படி இருக்கும்! என்று தனக்கு தானே பதிலும் சொல்லிக் கொண்டாள்!!!!

“மேடம் வர சொன்னாங்க... வாங்க கெஸ்ட் பாஸ் போட்டு தரேன்...” என்ற செக்யூரிட்டியின் பின் ஆச்சர்யத்துடன் சென்றாள் அவள்.

போட்டோ பிடித்து அவள் பெயரில் கெஸ்ட் பாஸ் பிரின்ட் செய்து, சிறிய பிளாஸ்டிக் கவரினுள் போட்டுக் கொடுத்தார் அவர்.

“பின் செய்துக்கோங்க... அங்கே ஆபிஸ் டெஸ்க்ல இருக்க செக்யூரிட்டி ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆனவங்க...”

“சரிங்க... தேங்க்ஸ்...” என்றவளின் முகத்தில் தானாகவே புன்னகையும் எட்டி பார்த்தது...

‘இங்கே வேலை செய்தால் நன்றாக தான் இருக்கும்’ என்று தோன்றியது... ஆவலுடன் அந்த கட்டிடத்தை நோக்கி சென்றாள் அவள்.

ஃபிரன்ட் டெஸ்கில் இருந்த பெண் செக்யூரிட்டி, அவளின் முகத்தையும் பாஸில் இருந்த போட்டோவையும் பல முறை பார்த்து இரண்டும் அவளே தான் என உறுதி படுத்தி விட்டு,

“இங்கே உட்காருங்க... மேடம் கூப்பிடுவாங்க....” என்றார்.

அந்த நாற்காலியில் அமர்ந்தவளுக்கு மைத்ரேயிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்று குழப்பமாக இருந்தது...

தகுதிகள் சொல்லி வேலை கேட்க அவளிடம் என்ன தகுதி இருக்கிறது? படித்த பட்ட படிப்பை வேண்டுமென்றால் சொல்லலாம்... மற்றபடி கம்பெனியை சூப்பர்வைஸ் செய்தேன் என்று சொல்லி வேலை கேட்கமுடியுமா?

அவளையும் அறியாமல் மெல்ல கைகளை பிசைந்தபடி யோசனையை தொடர்ந்தாள் சரண்யா...

என்ன ஆனாலும் தன் நிலைமையை சொல்லி அழுதோ, கெஞ்சியோ மட்டும் வேலை கேட்க கூடாது என்று மனதுள் முடிவெடுத்துக் கொண்டாள்...

திடீரென,

“ஹலோ சரண்யா....” என்ற அழைப்புடன் அவள் தோள் மீது ஒரு கரம் படிந்தது...


* Check EEU 01 Forum thread to know why I dedicated this episode smile

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# EuDiyasrinu 2017-04-23 23:27
When will update the story am egarly waiting to that.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 06 - பிந்து வினோத்Bindu Vinod 2017-03-01 18:20
Friends,
Thank you very much for your comments :-)
Sorry, oru mukkiyamana velaiyil irupathal, udane pathil solla mudiyalai.

Yaarum kovichukkatheenga.

Give me 2-4 weeks, I will reply to all your comments.

Thanks again for your comments :)
Reply | Reply with quote | Quote
+1 # CommentGeetha Sivakumar 2017-02-20 11:02
Enaku unga kita oru kelvi kekanum bindu shall I ask
Reply | Reply with quote | Quote
# RE: CommentBindu Vinod 2017-02-20 23:37
Hi Geetha,
Payangarama ethavathu ketka poreengalaa :-) Just kidding pa. Sure sure please feel free to ask.

Quoting Geetha Sivakumar:
Enaku unga kita oru kelvi kekanum bindu shall I ask
Reply | Reply with quote | Quote
+1 # CommentsGeetha Sivakumar 2017-02-21 23:04
Nenga epayum hero heroine ah azhaga elarum avangala pathutu mayanguvanga ndra madiri story eluduringa. Oru ponno alladu payano azhaga ilama irukrvanga r handicaped idu madiri characters ah hero agavum heroine agavum vachu story eluda matringa. Na inda chillzee la adigama padichadu unga story tan. U r very talented the way of thinking and writing. Unga store padikra apa na realistic ah real life la nadakura madiri feel panuvan. Pengal pathi avanga thairiam pathi neraya eludirkinga that and all good and very impressive. Enoda orae oru suggestion nenga en anda madiri hero heroines ah poda matringa. En yarum padika matanga anda potanu nenaikringala. Apadi yaravadu nenachangana nenga tan avanga unga story mulama mathanum. Sorry unga manasu kashta padra madiri pesi irunda sorry. Anyway all the best for ur upcoming stories.
Reply | Reply with quote | Quote
# RE: CommentsBindu Vinod 2017-02-21 23:26
Hi Geetha, Ennamo ketka poreenganu enna ellamo yosichutu irunthen :-)
Ok, now to answer you...

Quoting Geetha Sivakumar:
Nenga epayum hero heroine ah azhaga elarum avangala pathutu mayanguvanga ndra madiri story eluduringa. Oru ponno alladu payano azhaga ilama irukrvanga r handicaped idu madiri characters ah hero agavum heroine agavum vachu story eluda matringa.

Matru thiranaligal patri ezhuthiyathilai othu kolgiren pa. Seekirame ezhutha muyarchi seiren. Thanks for that point (y) .

Matrabadi ella heroine'um azhaga irukanganu sollalaiyeppa.
Most of the times nan heroine'i describe'e seiyamal unga imagination'ku than vitruven :-)

KMEE (Kanavugal mattum enathe enathu) kathaila heroine chubby'a irukanganu solli iruken.
A-Aa-E-Ee story'la heroine azhaga illaiya enbathu namaku tevaiye illatha vishyamnu solli iruken.
Reply | Reply with quote | Quote
# RE: CommentsBindu Vinod 2017-02-21 23:27
Apadiye describe seithalum family look or simple'a azhaga irukanganu than solli iruppen.
Or hero kannukku heroine azhaga teriyuranganu pola than solli iruppen :)

Heros yaaraiyaavathu engeyathu describe seithirukenanu teriyalai (Sorry, naan eppovum heroine pakkam irunthe yosipen :-) so avanga kannukku avar azhaga teriyalam matrabadi enaku ninaivillaiye pa. I will surely check.)

Will surely keep this point in mind and will write a story like that.
Thank you very much.

Quoting Geetha Sivakumar:
Na inda chillzee la adigama padichadu unga story tan. U r very talented the way of thinking and writing. Unga store padikra apa na realistic ah real life la nadakura madiri feel panuvan. Pengal pathi avanga thairiam pathi neraya eludirkinga that and all good and very impressive.

Thank you very much pa.
Reply | Reply with quote | Quote
# RE: CommentsBindu Vinod 2017-02-21 23:27
Quoting Geetha Sivakumar:
Enoda orae oru suggestion nenga en anda madiri hero heroines ah poda matringa. En yarum padika matanga anda potanu nenaikringala.

:-) Antha alavirkui ellam naan yosippathillaipa.
Naan perumbalum ezhuthuvathe enakku pidikkum enbatharkkaaga thaan. En Tamil ellam konjum Tamil mathiri thaan. But enakku pidichiruku and Chillzee pola oru encouraging platform iruku enbatharkaga than ezhuthuren :-)

Athai thandi ippo ellam yosipathillai :)
Reply | Reply with quote | Quote
# RE: CommentsBindu Vinod 2017-02-21 23:28
Quoting Geetha Sivakumar:
Apadi yaravadu nenachangana nenga tan avanga unga story mulama mathanum.

:-) Manathai matrum alavirku ellam en stories'ku power irukanu teriyalai.
Puyalukku pin Shanthi pola ketavangalai ethirthu nirkum pen, Kathal nathiyena vanthaai Priya pola thanakku yerpatta kasapana vibathai thandi avrum pen, Pani paarai Kalpana pola than sontha mugathai thedum pen, Endrendrum unnudan'la vara Saranya pola vazhkkaiyin pirachangalai santhikkum pen'nu naan ezhuthi irukkum characters makkalukku reach agi irukumnu thaan ninaikiren.

Quoting Geetha Sivakumar:
Sorry unga manasu kashta padra madiri pesi irunda sorry.

Not at all! Neenga enna ketka poreenganu romba curious'aga irunthathu.
En husband kitta kooda solli, enna ketpanganu ninaikureenganu kettu vachirunthen :-)

Quoting Geetha Sivakumar:
Anyway all the best for ur upcoming stories.

Thank you very much :-)
Reply | Reply with quote | Quote
# CommentsGeetha Sivakumar 2017-02-22 10:39
Don't think negative thoughts but bindu. Avanga edo nalla situation la yaravadu unga story
padikum podae avangaluku edo oru matram thondri anda story lines nala matram varalam (Like "nee thana" story la hero marvaru la heroine pechu nala). So think positive ungala la oru sila peruku changes nadakavum chances iruku.
Reply | Reply with quote | Quote
# CommentsGeetha Sivakumar 2017-02-22 10:48
Romba yosichinga pola iruku. Nenga enaku reply panuvengalo enavonu tan 1st oru permission unga kita ketutu msg pannen. Enaku en kozhandaya pathukarthukae time correct ah irukum. Unga stories lam na night la thungama ukandu padika round tan. That'sy I can't tell my doubt in first "comments". Sorry ungala romba yosika vachaduku.
Reply | Reply with quote | Quote
# RE: CommentsBindu Vinod 2017-03-01 18:21
Hi Geetha,
Sorry for the late reply :)
Negative'nu solla mudiyathu, reality'nu sollalam.

But NT point is well taken. Will surely keep it in mind :)

Thanks again for your support.
Reply | Reply with quote | Quote
# CommentsGeetha Sivakumar 2017-02-22 11:05
One small request "Malargal ninaithana paniyalae" story next episode podunga pa. I am eagerly waiting for that story. That is so nice to read bindu.
Reply | Reply with quote | Quote
+1 # CommentsGeetha Sivakumar 2017-02-21 23:17
Nenga eludra story ah padikravangalla yaravadu oruthavanga handicaped oh Ila azhaga ilama irukrvanga nenga avangaluku etha madiri story eluduna evalo sandosha panuvanga. Avanga happy ana Anda credit ungala tana serum. Yosichu parunga. Na yarkitayum inda madiri sonadu Ila enavo unga kita solanumnu thonuchu. If anything I said wrong r ur hurting. I am really sorry bindu.
Reply | Reply with quote | Quote
# RE: CommentsBindu Vinod 2017-02-21 23:30
Quoting Geetha Sivakumar:
Nenga eludra story ah padikravangalla yaravadu oruthavanga handicaped oh Ila azhaga ilama irukrvanga nenga avangaluku etha madiri story eluduna evalo sandosha panuvanga. Avanga happy ana Anda credit ungala tana serum. Yosichu parunga. Na yarkitayum inda madiri sonadu Ila enavo unga kita solanumnu thonuchu. If anything I said wrong r ur hurting. I am really sorry bindu.

Not at all!
I take it as a good suggestion from a nice friend :-)
En brain eppadi velai seiyumnu enake solla mudiyathu :P So eppo ezhuthuvenu solla mudiyalai but sure, mudintha alavu sikirame ungal virupam pola oru kathai ezhuthi share seiren :-)

Thanks pa :)
Reply | Reply with quote | Quote
# RE: CommentsBindu Vinod 2017-02-22 00:06
Just to add to it, one small note :)

Ramani Chandran mam Veesum katril vizhagindra sugame kathaila azhaga oru point solli irupanga.

Azhagillatha pengal endru yaarum illai. Azhagaaga kaati kolla theriyathavargal vendum endral undu

:-) So antha azhgu part'i vitruvom. It is all in our eyes and mindset.
Ellorum edho oru vithathil azhagu than.

But sure aga matru thiranaligal vaithu kathai ezhutha muyarchikiren :)
Reply | Reply with quote | Quote
# CommentsGeetha Sivakumar 2017-02-22 10:55
Yes that's right. Na sola vandadu anda madiri oru characters ah kamichingana, adu madiri negative opinion ullavangaluku oru lesson ah irukum. They try to change his/her mistakes. That'sy I told.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 06 - பிந்து வினோத்Padmini 2017-02-03 20:00
nice epi mam ... left in suspense how Mithreyi knows Mithran :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 06 - பிந்து வினோத்Chithra V 2017-02-02 13:32
Nice update BV (y)
Maithreyi saranya Ku help pannuvala :Q:
Maithreyi Ku mithran a teriyuma?
Reply | Reply with quote | Quote
# RE:தொடர்கதை-என்றென்றும் உன்னுடன்...01-06-பிந்து வினோத்samee 2017-02-02 13:19
Short epi but very nice mam! :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 06 - பிந்து வினோத்Devi 2017-02-02 09:23
Nice update Bindhu ji (y)
Mithreyi & Mithran some thing .. link aagudhu .. :Q: .
wait & See
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 06 - பிந்து வினோத்பூஜா பாண்டியன் 2017-02-02 07:47
nice ud sis.......
why such a short ud....... :Q:
Reply | Reply with quote | Quote
# enrendrum unnudanrani kannan 2017-02-01 22:33
Nice episode mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 06 - பிந்து வினோத்Subhasree 2017-02-01 22:10
Nice update BV sis (y)
saranyaku velai kidaikuma?
aduthu enna nadakum
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 06 - பிந்து வினோத்Aarthe 2017-02-01 20:19
Nice update Bindhu ma'am (y)
Maithireyi Mithran is there any relationship between them :Q:
Hope Saranya gets a job over here :yes:
Waiting to read more (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 06 - பிந்து வினோத்madhumathi9 2017-02-01 19:51
How sweet this maithreyi. Saranyavirkku intha companyil velai kidaithu viduma? waiting to read more egarly. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 06 - பிந்து வினோத்KJ 2017-02-01 14:25
Maithuku Mitran ah already theriyuma??Veraa enna link irukum???saranya ku enna pannuvanga??
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 06 - பிந்து வினோத்saju 2017-02-01 12:57
nice ud sis
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule


Mor

AN

Eve
14
TPN

MuMu

NIVV
15
UNES

MVK

MMV
16
SPK

EMPM

PaRa
17
ISAK

KaNe

NOTUNV
18
KMO

Ame

KPM
19
AA

NKU

IT
20
KI

-

-

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
21
TPN

EEU02

NIVV
22
IVV

MVK

MMV
23
PEPPV

EANI

PaRa
24
EEU01

KaNe

NOTUNV
25
TAEP

KKKK

Enn
26
AA

NKU

IT
27
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top