(Reading time: 10 - 19 minutes)

சுவாதி பதில் சொல்லாமல் நின்றாள்.

“படிச்ச பொண்ணு மாதிரி இருக்க... சாகுற வயசா உனக்கு? வெட்கமா இல்லை? உன்னை எல்லாம்....!”

அவனின் சூடான சொற்களினாலோ அல்லது அவளின் மீது அவளுக்கே ஏற்பட்ட கழிவிரக்கத்தினாலோ அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது....

“அழ வேற செய்றீயா??? எங்கேயாவது ஆடு, மாடு... ஹுஹும்ம்.... சின்

...
This story is now available on Chillzee KiMo.
...

்ல தயக்கமாக இருந்தாலும், மறுத்து சொல்ல ஏனோ மனம் வராமல், சரி என தலை அசைத்தாள் அவள்.

சிறிது நேரம் காரை அமைதியாக ஒட்டியவன், கொஞ்சம் ட்ராபிக் குறைவான இடமாக பார்த்து காரை ஓரமாக நிறுத்தினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.