Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

Write at Chillzee. <h3><b>Come join the FUN!</b ></h3>
Write at Chillzee.

Come join the FUN!

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 15 - 29 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - 5.0 out of 5 based on 4 votes

18. அதில் நாயகன் பேர் எழுது - அன்னா ஸ்வீட்டி

ANPE 

டுத்து கைனகாலஜிஸ்ட் அப்பாய்ண்ட்மென்ட்…  விவன் செயலிலோ அல்லது அவனைப் பற்றிய இவளது முடிவிலோ என்னவோ ஓரளவு இயல்பாகியே இவள் உள்ளே செல்ல…..டாக்டரது ரூமுக்குள் போனதிலிருந்து டாக்டர்ருடன் பேசும் மொத்த வேலையையும் விவனே எடுத்துக் கொண்டான்…..

“எங்க ரெண்டு பேர் சைடும் பெரியவங்க யாரும் கிடையாது டாக்டர்….இது எங்க ஃபர்ஸ்ட் பேபி….கண்டிப்பா ரொம்ப அன்ஸியஸா இருக்குது….ஒவ்வொன்னுக்கும் சின்னது பெருசுன்னு எல்லா விஷயத்துக்கும் நாங்க உங்களத்தான் கேட்போம்….தயவு செய்து தப்பா எடுத்துகாம நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்….” என அவன் கொடுத்த இன்ட்ரோவிலே டாக்டர் ரெடியாகிவிட்டார் போலும்…

அடுத்து அவன் “ரியுக்கு என்ன சாப்ட கொடுக்கலாம்…என்ன கொடுக்க கூடாது” என்பதில் ஆரம்பித்து….”இந்த டைம் ரியு நெயில் பாலிஷ் போடக் கூடாதுன்றாங்களே  அப்டியா ?” என்பதுக்கு இடையில் கேட்ட  ஒரு நூறு கேள்விகளுக்கு….. திட்டாமல் சிரிக்காமல் டாக்டர் பதில் கொடுக்க….

அந்த கான்வர்ஷேஷன் எல்லாத்தையும் அவன் மொபைல்ல வேற ரொம்ப சின்சியரா ரெக்கார்ட் பண்ணி வைக்க……

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனிதா சங்கரின் "அவளுக்கென்று ஒரு மனம்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

இதில் ரியா என்ன செய்வதாம்? இவளுக்கு இடப்புறமாய் அமர்ந்திருந்தவனை நோக்கி சில டிகிரி கோணம் முகம் திருப்பி…….சிந்தாமல் சிதறாமல் அவன் கண்… அது இமைக்கும் விதம்……முக பாவம்….. லிப் மூவ்மென்ட் என முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்…..

என்னதான் அவன் குழந்தைக்காக என கேட்டுக் கொண்டிருந்தாலும்…. ரியு இத சாப்டலமா? ரியுக்கு இத செய்யலாமா? என அவன் வார்த்தைகள் எல்லாம் ரியு மயம்….  அவன்  அப்படி இவள் பெயர் சொல்லும் ஒவ்வொரு முறையும் இவளுக்குள் ஏதோ சுக வருடல்….

இப்படியாய் இவளுக்குள் மீதி இருந்த கொஞ்ச நஞ்ச டென்ஷன், அந்த மறுகல் எல்லாம் சுத்தமாய் மறைய….

இதுல ஒரு வழியா “நீ கேட்கனும்னு நினைக்கிறத கேளு ரியு…” என இவளுக்கு வேறு சான்ஸ் கொடுத்தான் அவன்…

ஆப்பர்சுனிட்டிய ஆப்டா பயன்படுத்தி “அடுத்த அப்பாய்மென்ட் எப்ப வரனும் டாக்டர் ?” என கேட்டு ஒரு வழியா டாக்டருக்கு விடுதலை வாங்கி கொடுத்தாள் இவள்..….

இதில் இவளை திரும்பி அவன் ஒரு பார்வை பார்க்க…. இவள் அவனைப் பார்த்து  ஈஈஈஈஈஈ….

இப்போ டாக்டரோ சிரிப்புடன்…”சார் ஆன்சியஸாகிறதுக்கு இதுல ஒன்னுமில்ல…..உங்க வைஃப் போல்டா இருக்காங்க….அவங்க அப்படியே இருக்க மாதிரி பார்த்துகோங்க… “ என தேவையில்லாம நீ பயந்து உன் வைஃபை வேற பயங்காட்டி வைக்காதேன்ற ரேஞ்சில் ஒரு அட்வைஸ் கொடுக்க….

அதுக்கு மேல அவன் என்ன கேட்பானாம்….? விவன் இவளோடு விடை பெற்றான்…

ரூமை விட்டு வெளியே வரவும் அவன் இவளிடம் எதுவும் சொல்லும் முன்னும்…” இல்ல விவன்….இப்ப லோட்டா ன்னு ஒரு ஆர்கனைசேஷனாம்….வயித்ல இருக்க குழந்தைய பத்தி 20  கொஸ்டியனுக்கு மேல கேட்டா…..அது ஃபீட்டஸ் அப்யூஸ்னு ஸ்டே வாங்கி இருக்காங்களாம்….. கன்டம்ன்ட் ஆஃப் கோர்ட்னு உங்கள யாரும் அரெஸ்ட் செய்துட்டா நான் என்ன செய்வேன்…. அதான்…” என கண்ணை உருட்டி அப்பாவியாய் ஒரு விளக்கம் வேறு சொன்னாள்…..

முறைக்க முயன்ற விவன் தன்னை மீறி  பீறிட்டு சிரித்தான் இப்போது….

“ஹப்பா பாண்டியர் ஒரு வழியா சிரிச்சுட்டார்……” என முனங்கிய படி அவனோடு தங்கள் காரைப் பார்த்து இவளும் நடந்தாள்….

கார் கதவை இவளுக்கு திறந்துவிட்டு….இவள் ஏறி அமரவும்…. தானும் ஏறி காரை கிளப்பிய விவன்…

“ஏன் ரியு ஸ்கேன் அப்ப அவ்ளவு டென்ஷனா இருந்த……?” என அவன் கேட்க நினைத்திருந்ததைக் கேட்டான் இப்போது…. ரிலாக்‌ஸ் ஆகிட்டாளே இப்ப கேட்டு வச்சுகலாம் என நினைத்தான் அவன்…

ரொம்ப காம்ப்ளீகேட்டடான கேள்விகளை அவளை கேட்பதை இவன் தவிர்த்து விடுவான்தான்….அதெல்லாம் டெலிவரிக்கு அப்றம் பேசனும் என்பது அவன் முடிவு….. ஆனா இப்டி ஸ்கேனுக்கே டென்ஷனானா……இன்னும் டெலிவரி வரை இருக்கே….. அதை கோத்ரூ செய்யனுமே….. அதனால் இதை தெரிஞ்சு வச்சுகிறது அவளுக்கு இந்த ப்ரெக்னன்சி டைமில் ரொம்ப உதவியாக இருக்கும் என எண்ணினான் அவன்…

ஆனால் ரியாவைப் பொறுத்தவரை இவளுக்கே அதற்கு பதில் தெரியாது…. ஏதோ அவளை மீறின உணர்வு அது…… இப்போது அவன் கேள்வியில் மீண்டுமாய் அது ஏன் அப்படி ஒரு உணர்வு என அதைப் பற்றி  யோசித்தாள்…

இதற்குள் அவனோ அவள் எதோ தயங்குவதாக நினைத்து “என்ன உன் ஃப்ரெண்டுன்னு  நினச்சுக்க சொன்னேன்…” என ஊக்கினான்…… ‘ஹெஸிடேட் செய்யாம சொல்’ என்பதுதான் அவன் சொல்ல வந்த அர்த்தம்…

ஆனால் ரியாவுக்கோ இது புரிந்த கோணமே வேறு….. அவள் மனதில் ‘இவன் குழந்தைக்காக மட்டும்தான் என்னை மேரேஜ் செய்திறுக்கான்’ என்ற ஒன்று உறுத்திக் கொண்டிருக்கிறதல்லவா அதன் விளைவாய் இப்படி தோன்றிவிட்டது போலும்…..

‘வெறும் ஃப்ரெண்ட்டா இருக்றதுக்கு எதுக்கு மேரேஜ் செய்தியாம்? ‘ என்ற எண்ணம் மனதில் சட்டென வெடிக்க அது வாயில் வேறு வந்தேவிட்டது…..

சிடு சிடுப்பும் மறுப்புமாக “ஃப்ரெண்டா…” என துவங்கியேவிட்டாள் அவள்… அப்பொழுதுதான் அதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்பது உறைக்க….. ‘ஆமா இவளே வாயால என்னை லவ் பண்ணு, நான் அதுக்காக தவமிருக்கேன்னு சொல்ற மாதிரிதானே அது…. அதை எப்படி சொல்வாளாம் இவள்…?’ ஆக அந்த பேச்சை அதோடு நிறுத்தியவள்…

“ ஏதோ அப்ப டென்ஷனா இருந்துச்சு…..இப்பதான் என் Lip தியரிபடி எல்லாத்தையும் விட்டுட்டு சந்தோஷமாகிடேனே..” என பதில் கொடுத்தாள்…. கொஞ்சமே கொஞ்சம் சிடுசிடுப்பு இன்னும் கூட குரலில் கலந்து கிடக்கிறதோ?

விவனுக்கோ இப்பொழுது நிஜமாகவே கோபம் வந்திருந்தது….

About the Author

Anna Sweety

Add comment

Comments  
+2 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிChithra V 2017-02-05 23:20
Indha update vivan, riya than adhigama score panranga :)
Lotta, wet idly :grin:
Dokla vangina gap la kanda kutty kanava irundhalum super ah oru jallikattu la chellakili a adakittar senadhipathi :clap:
Konjam sentiment ah pesi ponnai kavuthutare :roll:
Ruyamma ponnu nu solliduvala :Q:
Riya love a solradhukulla enna problem varum :Q:
Nan oru chennai vasi, ruyamma pola than eru thazhuvudhal pathi teriyama irundhen, ipo adhu peria issue aanadhukku piragu than detail ah terinjudhu :yes:
Ana eru thazhuvudhal kum marg kum youngsters kum ulla link a azhaga sollitinga (y)
Innum suspense appadiye irukku, ninga adharv Ku kodutha clue a nan kuda tiruttuthanama parthen ana edhum guess panna mudiyala :sad:
Rendu ponnungalum enna pesa porangannu terinjikka eager ah wait panren :)
Cute update :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-06 17:26
Thanks CV :thnkx: :thnkx: vivan riya athikama score seythaangalaa...supreeeeeeee
lotta..dhokla :D
yes yes...ipdi konjam gap koduthaa thaan manakavasar varuvaar....appo manakavasar visit ai controll pandrathu vivano :Q:
ha ha...yes eru thaluvalaala kavutha mudiyaama... eru thaluviyum enakku onnum illaiyennu solli kavuthitaar paandiyar :D
riya love solrathukkulla wedding epdi registaration aachuthu yaar seythaannu info varum.... :yes:
eru thazhuval kum mrg kum youngsterkum ulla link...Thanks CV...
neengalum paarthuteengala clue vai.....next epila register mrg suspense ai solve seythuduvom...cv
adhuthu ponnunga pesiduvaanga...ellam solve aakidum..step by step :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிsrijayanthi12 2017-02-04 20:31
ஏறு தழுவுதல் பத்தி விவரிச்ச விதம் சூப்பரா இருந்தது. அப்படியே PETA-க்கு அனுப்பி விடுங்க.... அவங்களும் புரிஞ்சுக்கட்டும்..... கிட்டத்தட்ட நாலு பக்கம் மாஞ்சு மாஞ்சு மானகவசன் பேசியதை புரிஞ்சுக்காத ருய்யம்மா, தழுதழுப்பான குரல்ல சொன்ன one line-ல அவனோட மனசை புரிஞ்சுகிட்டா.... இந்த voice modulation ராஜா மொதல்லையே இதைப் பண்ணி இருக்கலாம்... பொண்ணு அப்போவே மனசைத் தொறந்து பேசி இருக்கும்....

பாஸ்ட் அண்ட் ப்ரெசென்ட் பொண்ணுகளோட பேச்சு வார்த்தைக்கு waiting......
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-06 17:11
Quoting srijayanthi12:
ஏறு தழுவுதல் பத்தி விவரிச்ச விதம் சூப்பரா இருந்தது. அப்படியே PETA-க்கு அனுப்பி விடுங்க.... அவங்களும் புரிஞ்சுக்கட்டும்.....

wowwwwwwwww..... antha descriptionku ipdi aproval...wownu irukuthu Thanks Jay :thnkx:

ha ha ponnu manakavasarkku antha magic theriyalai pola :D
pechu vaarthai seekiram vanthudum Jay :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிsrijayanthi12 2017-02-04 20:30
Again a very informative and excellent update Anna. And Past and present ரெண்டும் பொண்ணுங்க பேச வரும்போது கரெக்ட்டா நிறுத்திட்டீங்க. Too bad.

டாக்டர் அடுத்த தடவை உங்க husband விட்டுட்டு வந்துடுங்கன்னு சொல்ற அளவு கேள்வியா கேட்டுத் தள்ளிட்டான் விவன். ரியாப்பொண்ணு பண்ற அளப்பரைல கோவம் வராத விவனுக்கே லைட்டா கோவம் வர ஆம்பிக்குது. உன் மனசு மாறின விஷயம் தெரியாமையே அவன் எப்படி லவ்வ declare பண்ணுவான். அதுக்கும் நீ ஏதானும் குதிச்சா.... ரியாப்பொண்ணுக்கு ருய்யம்மாவோட யோசிக்கற திறன் transfer ஆனா மாதிரி விவன்க்கும் மானகவசனோட facereading திறன் transfer ஆகி இருக்கலாம். பொண்ணு ஒண்ணு நினைக்க அதை அவன் வேறா புரிஞ்சுக்க so sad. ஈர இட்லி டெய்லி சமைக்கற எனக்கே சத்தியமா புரியலை. ஒரு வேளை இட்லில தயிர் விட்டு சுகர் add பண்ணித் தருவானோன்னு நினைச்சேன்.. கடைசில அது டோக்ளாவா எங்கியோ போயிட்டீங்க anna.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-06 17:07
Thanks Jay.. :thnkx: :thnkx: informative ... :thnkx:
ponnungala mothama pesavittu mothiduvom jay... :now: :D

haha amaam aduthu vivan ai vittutu thaan dr ta pokanum riya :D
athaaney...epdi iva ishtam varrappa avanai naalu thittu...ippo avana vanthu declare seyyanumnaa... face reading transfer ...seekirama... ithai seyya vachuduvom... :yes:
ungalukkey theriyalainaa...nijamaa vivan nilamai parithaabam thaan... :yes: :D :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிபூஜா பாண்டியன் 2017-02-04 17:12
wow great epi...... :hatsoff:
Vivan super....... :cool:
eru thaluvuthal patri ungal vilakkathai ketta superem court kooda jallukattukku ok solli iruppanga....... :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-06 16:50
Thanks Pooja sis :thnkx: :thnkx:
intha epila vivan seythathu pidichuthaa.. :lol: :lol: :thnkx:
Quoting பூஜா பாண்டியன்:
eru thaluvuthal patri ungal vilakkathai ketta superem court kooda jallukattukku ok solli iruppanga....... :hatsoff:

wowwwwwwwwwww.... enna oru aproval to the decription... :dance: :dance:
Thanks sis :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிIyazalafir 2017-02-04 16:49
Fantastic ud (y)
Niraiya pages kuduthadhuku :thnkx:
Vivan romba pawam :yes:
Indha riya Ponnu podra ball ellam sixer a adikkaradhu romba kashtam polaye. :grin:
But vivan nalla score panraru
Kulandhai pathina vivan point of view super (y)
Vet a sweet a riya sapda ketkura idli enna nu neengale solliteenga, nalla welai :grin:
Namba mannar mannan kita than puli sikkiruchu :dance:
Romba alaga than kaaya nagarthuraru mannar :clap:
Maaduhalin payanpadu pathi neenga sonna wilakkam super mam
Aprom eruthaluwudhal wilaiyattu fantastic
Rombawum home work pannirukeenga :hatsoff: :hatsoff: :hatsoff:
It's really nice
Namma mannar epdiyo ruyamma da waayalaye unmaiya solla waikka poraru :clap:
Ruyamma solluwangala illanna decision a change pannuwangala :Q:
Eagerly waiting for next epi mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-06 16:40
Thanks mam :thnkx: :thnkx: ung cmnt paarkavumey oru spl feel varum...intha cmnt paarkavum athu double ah varuthu... Thanks for such a sweet cmnt :thnkx:
Husband role illaiya..athaan vivan konjam pattuthaan aakanum... :grin: kathaiyilaiyaavathu husband ai konjam urutuvamey :D
vivan nalla score pandraaraa.... :lol: :lol:
kulanthai pathina point of view... :-) :lol:
Dhokla ha ha
amaam mannar mannarta puli sikkuthu...
enna aakuthu ini mannar nilamainu paarkanum... :D
Quoting Iyazalafir:

Maaduhalin payanpadu pathi neenga sonna wilakkam super mam
Aprom eruthaluwudhal wilaiyattu fantastic
Rombawum home work pannirukeenga :hatsoff: :hatsoff: :hatsoff:
It's really nice
ithai padikirappa rombavum satisfied ah irukuthu... kathaikaaka seytha ground work justify aana feel.. :thnkx: :thnkx:
innum ruyamma sollalaiye... ruyamma solluvaanga.... but idaiyil vera oru reasonum add aakum... :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிmadhumathi9 2017-02-04 16:42
Oh no idhu aniyayam Rooyammavum riyavum pesappora scene la suspense vachitteenga you naughty. Hahahahaha paarppom innum ethanai vaaram suspense vappeenga endru (y)
I ask you one question? Are you tamil literature. Tamilla pugunthu vilaiyaadureenga. All the best for following epi. Egarly waiting for next week :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-06 16:21
Thanks Madhumathi :thnkx: :-) :-) :thnkx:
aniyayathai seekirama niyayamaakki pesa vachuduvom :yes: :now: innum suspense vaikalai sis... :no: varisaiya kulapathai solve seythutey vara vendiya thaan :yes:
Naan Tamil literature la graduation ethuvum seyyalaipa.... basically naan Biotechnologist.... but Tamil ilakkiyangal enakku romba romba rombaaaaaa ishtam... time kidaikirappallam sangam litrature padipen... athoda thaakkam konjam irukumthu pola elthurappa... Tamil ai mention seythathathu romba spl ah feel aakuthu...Thanks a lot... :thnkx: :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிJansi 2017-02-04 16:28
Super duper epi Sweety :hatsoff:

Past & present rendume pramaadam :clap: :clap:

Kuripidu etai sollanu puriyalai ...start to end ...ovvoru scene iyum romba rasichen :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-06 16:12
Thanks Jansi sis :thnkx: :thnkx: unga cmnt paarkavum padu happy... last epi unga cmnt illa... busy ya irukeengalonnu paarthutey irunthen... now very very happy...
.Quoting Jansi:

Kuripidu etai sollanu puriyalai ...start to end ...ovvoru scene iyum romba rasichen :dance:

ithuvey niraiya niraiya solluthu sis...feeling very very happy... :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+4 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAdharv 2017-02-04 12:15
Hahahaha Hilarious update Sweety Ma'am :D :lol: :D but I am little angry innum Chicken buva varala :angry: :P & also angry that you stopped the RM loves at page 10 :angry: Flow-va change seiyama please sollavachidunga RM as well as RV oda loves I am waiting :dance: :dance:

Engalandhu start pananum :Q: Theriyala ma'am :hatsoff: chance less writing.... Ovaru dialogue padikumbodhum oru kutti smile varudhum ma'am so pleasing endha angle-larndhu padikrudhun theriyala :P lovely lovely way of writing. Actually I had lot of things to tell while reading but end varudhukula oru mixture of feelings :dance: yikes kadhai 12 pages-na I may comment for 2 pages I guess hahaha..... See I just don't understand what to write what not to over all bale bale bale bale update ana ma'am....Ella scenes-um and most important conversations simply superb :hatsoff:

Just one thing ninga MCQ's kuda detailed answers thaa ezhuthvinga pola awesome :clap: Keep rocking ma'am.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-06 16:05
Thanks Adahrv ji :thnkx: :thnkx: Hilarious :roll: :dance: :roll: :dance: :dance: ..chicken briyaniya kondu vanhthuduvom ji :yes: mannipu maadi :now:
aiyayiyo anga manakavasar ruyammava nippaatalainaa...en kathai plot base adi vaangidum ji... athaan riyava elupi viten... but ini kannamoochi ellam illama ruya manakavasar open up seythuduvaanga... idaiyil oru kutty incident irukum... :yes:
Riya love....ini riya vivan love nu top gear la erum...athukkum idiyil few kutty incidents iruku....kathai knot ai avilkanumey....wedding register knot irukuthey...athai next epila kavanichutu...vivan riya duet mode poiduvaanga :lol: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-06 16:09
Quoting Adharv:

Engalandhu start pananum :Q: Theriyala ma'am :hatsoff: chance less writing.... Ovaru dialogue padikumbodhum oru kutti smile varudhum ma'am so pleasing endha angle-larndhu padikrudhun theriyala :P lovely lovely way of writing. Actually I had lot of things to tell while reading but end varudhukula oru mixture of feelings :dance: yikes kadhai 12 pages-na I may comment for 2 pages I guess hahaha..... See I just don't understand what to write what not to over all bale bale bale bale update ana ma'am....Ella scenes-um and most important conversations simply superb :hatsoff:

Ithai padikum podthu... aweeeeeeeeee nu irukuthu.... kathaiya entha alavu dialogue by dialogue ulvaangureengannu theriyuthu... motivates me to write...
:dance: :dance: :dance:
MCQ...ku kooda...ha ha....yes biverty enakku konjam nambikai tharaatha vishayam :D vara maatenguthunnu sollanum :D :thnkx: ji :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிKamatchi 2017-02-04 10:35
Very nice episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-06 13:43
Thanks Kamatchi mam :thnkx: :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிchitra 2017-02-04 08:38
Now nammoda antha Mannar Mannan. Ella vilakamum sooper Anna ,maadu athan avasiyam ,antha vilaiyaatin pinne irukum avasiyam ellam nalla solli irukinga :clap:
Athe madri maadu pidija kalyanama enbatharkku mannar vilakkam sabash soopera irunthathu ,kadaisiyaa anga mannarum touch pannidaraar idayathai ,paavam Mannar eppayum irukum prob d'esame ,kudi ,makkale appuram manaiviyaa enra kelvi raani manathil varum thane!
Mannarai manamakanaai,kanavanaai thanthaiyaai aval karpanai panni parkum idam fantastic :clap: as usual mannarukke en vote ,konjam pidiju oru naalu anju vivan Nukku koduthudunga,waiting for the thrashing that Riya is gonna get :lol:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-06 13:42
Mannar mannar ...ella vakaiyilum super..... this will justify all the efforts for the series chithu... :yes: :yes: :thnkx: a lot :-)
maadu pidicha kalyanam.... sabhash :roll: :dance: :roll: :dance:
mannar ..yes neenga sonnathu 100% fact..romba naadai kavanichukira ella king wifekum intha thought kandipa irunthirukum... :yes:
manamakanaai..kanavaraai..thanthayaay... ungaluku pidichuthaa chithu... me very very happy
mannarukey vote...avartta solliduren.... ha ha riya va vivan apdi kavanikira situation kandipa iruku...but preggy ponnaachey...so konjam vera maathiri kavanipaarnu namburen... :D :thnkx: chithu :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிchitra 2017-02-04 08:30
Romba arumaiyaana athiyaayam (y)
Riya back in form,vivan ai pirati pirati edupathu ,sooper ,tuckunnu surrender a athum nice,antha wet idli, nalla velai athu ennanu sollitinga :grin: namarendu perum appa Amma illama valarnthavanga, Nama yen kulanthaiyai nallaa valarkka mattom ,wow ,ennakku romba emotionala feel acchu antha idam. Vivan riyaavai sari pannuvathu romba touching a irunthathu (y) literala touching athum good .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-06 13:35
CM ta irunthu 2 cmnt apdinnu paarkavumey naan :dance: :dance: aakiten...athai vaasichu mudikappa :dance: :dance: :dance: :dance: :dance: :dance:
naan sonnenla....njabakam vachukiren chithu....vivan adivaangalainu...athaan riya theliva kavanichaachu :grin:
takunnu surrender..appo thaana theliya vachu adikira effect kidaikum... :grin:
wet idli... :D
emotionala feel aachuthunnu neenga sonnathu...enakku rombavummmmmmmmmm satisfied ah feel panninen chithu :yes: :yes:
sari pannuvathu touching...literala touching.. ha ha.... :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிKalpana V 2017-02-04 00:41
Anna mam,
Minmini poochiya kandupidikka therinja pandiyarukku athu ponnunu kanduppa theriyum. :yes: Manjigai kathalai ponnunu vachanudan ragasiya santhippa kanditha ivar matum oru ponnu kuda kadal kadanthu suthalama? :Q: Pandiyare, bathil kudunga. :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-04 00:47
super question Kalpana sis... kandipa kathaiyil ithukku pathil irukum....manjigai ponni vachaan santhipai avar kandikalai..... sothichaar... rendaavathu anga ponni vachaan manjigai kathalarkalaa thanimaiyil paents ku theriyaama night meet pandraanga.... inga ruyamma maakavasar trip very official....kaathalndra pechu kuripaa jaadai maadaiyaa kooda ippo ruyamma upset aana pinna thaan varuthu manakavasartta irunhthu...:).... meethi vilakam kathaiyileye solliduren :-) Thanks :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிKalpana V 2017-02-04 00:03
:clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: sathamilla kaithattalgaludan Kalpana.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-06 13:29
wowwwwww nandrikal pala kalpana sis :-) :-) :-) :-) :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிVinosha23 2017-02-03 22:27
wow super episode
Saripa apdiye maisoorpava feel panadhu... semma...
Ivlo big epi kuduthirukega unga dedicationku salute....
And inoru impo thing earu thaluvudalukana perfect explanation.... yarum solada oru angela solirukega.... super...
Totally epi vasichu mudikurapa hug panni ks pana thonudhu...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-06 13:28
Thanks Vinosha :thnkx: :thnkx:
unga cmnt paarthuttu semma happy ya irunthuthu...nijama mysoorpa va karanjathu unga cmnt thaan :yes:

eru thaluval explanation...ungalukku pidichuthundrathu enakku rombavum santhoshama irukuthu... :dance:
feeling excited
Thanks :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிDevi 2017-02-03 22:08
Dhokla vangi koduthu.. eera idly kku definition kodutar Vivan.. :lol: ..
Miyuu.. Testing rat :grin: :lol:
Raga kitta manasu thirandhu pesara Riya.. seekiram Vivan kittayum pesuvaannu ninaikiren.. :yes:
waiting to read more sis..
Super update koduthu.. .week end start panni vittenga sis :dance: :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-06 13:24
aamaam dhoklaku iira idlinu defnition udaakitaanga... :D
Miyuu... vivan pola irukira rat :D
yes seekirama pesuvaa....but athu enga poi nikka pokuthunnu thaan paarkanum :D
wow...super ah start aakitaa eek end,.... hope u had great week end sis :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிDevi 2017-02-03 22:06
Sema super class update sweety sis :hatsoff: :hatsoff:
first unga 12 pages writing. :clap: :clap: romba porumai venum :zzz
Vivan Riya consult panna doctor andha area le ye illiyam.. :P ippadiyaa ..nail polish potta kuzhandaikku othukkuma .. enna oru kelvi ;-) .. but .. andha care ... lovely sis. wow
Riya .. vivan kku kodutha bulb.. next consult eppo dr? :lol: :D .. Dr. Riyu kku kovil katttitu irukaram :grin:
Riya .. Vivan feel .. rendu peroda andha kuzhappamana mananilai .. romba ahzaga handle pandreenga sis (y)
Vivan oda surrender.. class wow Riya ketta Eera idly... :lol: super..
Yeru thazhuval .. patriya athanai vishayangalum :hatsoff: :hatsoff: .. ponnoda manasukkum mardhippu koduppavargal thamizhargal nnu sollirukeenga :hatsoff:
Pandiyaroda feel.. ippo kooda Ruyamma patrina vishyangal solla marikkira nnu ketkara idam :-| sema feel..Ruyamma enna solla porannu partha ... adhukkulle Riya muzhichutta .. steam ..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-06 13:21
Thanks Devi sis :thnkx: :thnkx:
Hai Devi sis ennai poruma saalinnu solliteenga :lol: :D :thnkx: sis
achacho doctor ipdi koil kattannu area va kaali seythuta...adhutha appointment ku riya va vivan enga kootitu povar :Q: :D
kuzhapamana mana nilai... :lol:
surrender aakirathil husband laam expert aakiye aakanum :D
eera idli :D
Yeru thazhuval ...neenga solli irkum vithathil...rombavum santhoshama irukuthu antha part ai eluthinathukkaaka :thnkx: :thnkx:
pandiyaroda feel nalla express aaki irukunnu solli irukeenga.... me very happy :-) :lol:
Riya elumbiye aakanum...enakaaka :P :thnkx: sis
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிManoRamesh 2017-02-03 21:25
antha love pantra ponne thoondividum ippo neenga panna mathiriyam summa iruntha ponnukitta naan itha pantrenu sollitu ippo ippadi solling.

antha magal thirumanathuku ku apparam polam naan expect panna mathiri pesing pandiyar.

vivan veri ya beat pannitenga boss gyno va kelvi kekkrathula. nail polish lam OMG :D :D

antha Car scene lam change ye illa ungaluku kai vantha kalai.

ragha light switch pottachu athu crct ah eriumnu thonalaye.

konja naal munnadi sonnatha naan maathi solren.
vivan than paavam avana kavaninga intha pandiyar nalla romance pannikittu than sutharar.

antha wet idly alvathundu nu oru sweet irukke athuva enna
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-05 23:53
ha ha... ponnu thaaney neenga mattum sothikeenga naanga seyyalaiyennu feel pannichu...thaniya epdi sothipennu vera sokam kaanbichuthu...athu thoondi vidurathu thaaney :D
superu Pandiyar neenga ethir paartha range ku pesitaar :lol:
veri ya pathi vivan therinjukitaar pola..so athukku adhutha level poirukr :lol: car scene :lol: :lol:
crct ah eriya aarambichu orediya fuse pokum... ;-)
vivan ai ippovey paavamaa....acho aduthu oru epi avar ipdi than...adthukaduthu avar kattil mazhai 8)
wet idli...halwa thundu kooda ok thaano :Q: Riyava try panna sollanum
Thanks Mano :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிManoRamesh 2017-02-03 21:24
semma eppadi ippadi ezhuthreega athuvum salikkama 12 pakkam.
my god.
Mr.Manakavasar ithuku neenga nerave love pnnalam unga alumbu thangala sir.
10 page varum pothe riya enthirikka poguthunu ninachen same happened.
yeruthaluvuthal athu sarntha vazhkai murai. aathivasi yairukumpothu irunthu manithanoda thodarpilaye irukka oru vilamginam madu. Atha semma describe panni irukeenga.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-05 23:22
Thanks Mano... :thnkx: :thnkx: epdi salikma?...ithukku enna reply sollannu theriyalaiye :Q: ha ha romba alumbalo....avara sollida vachuduvm... :yes:
ha ha 10th page la kandu pidichuteengallaa... illana naan kanava interpret seyrathu idukumey...anga ponnu elumbi aakanum... ;-) :D
yes....maadu.... from the begining namma kooda irukum oru animal... neenga description aprove seythutta.... then athu pass hei :dance: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிJanaki 2017-02-03 20:11
Unga kathai Padilla romba aavalai thuntukirathu
Excellent writing skill
Keep it up Anna (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-02-05 22:12
Thanks Janaki mam for the sweet cmnt :thnkx: :thnkx: Welcome to the cmnting section of ANPE... feeling very happy to hear from u... :thnkx:
Reply | Reply with quote | Quote
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் கருத்து பகிரப்பட்டவை

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor

AN


Eve
18
MKK

TIUU
-

NTES
19
UNES

MOVPIP
IPN

PEPPV
20
SPK

MMU
PM

YMVI
21
SV

VKV
-

IEIK
22
KMO

Ame
-

MvM
23


TPEP
Mor


AN


Eve
25
MKK

SIP
-

NTES
26
NS

OTEN
IPN

PEPPV
27
SaSi

NAU
PM

YMVI
28
MNP

VKV
-

-
29
TAEP

AEOM
-

MvM
30


TPEP* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Non-Fiction

Go to top