Page 2 of 3
சுவாதி யோசித்துக் கொண்டிருந்த கிட்டத்தட்ட அதே கேள்வியை தான் விஷாகனும் அதே நேரத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தான்...
அவனின் ஆபிஸ் அறையில் அவனின் எதிரே அமர்ந்திருந்த அஷ்வின் எந்த பதற்றமும் இல்லாமல் கூலாக அமர்ந்திருந்தான்...
ஆனால் அவனின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த விஷ்ணுப்ரியா பயந்து போயிருப்பத
...
This story is now available on Chillzee KiMo.
...
பரங்கள் உண்மை என்றால் விஷ்ணுப்ரியாவிற்கு நல்ல ஜோடியாக தான் இருப்பான்...!
“உங்க அப்பா கிட்ட நான் பேசனும், போன் போட்டு கொடுங்க...” என்றான்.
அஷ்வின் அதை எதிர்பார்த்திருக்கவில்லை...