Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

வத்சலாவின் கதைக்கான முடிவை சொல்லுங்கள்! பரிசை வெல்லுங்கள்!!!!

இன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 3 - 6 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - சிப்பி - 04 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 5 votes

04. சிப்பி - சுபஸ்ரீ

 காதலெனும் விஞ்ஞானம்

Sippi

விமல ரொம்ப ஜாக்கிரதையா பாத்துகணும் . .”

“ஆமா . . எல்லா ரிப்போர்ட்ஸ் கிளயராதான் இருக்கு” என ராகவனுக்கு பதிலளித்த கார்த்திக். . விமலுடைய விவரங்கள் அடங்கிய கோப்புகளை சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

ஆராய்ச்சிக் கூடத்தில் விமல் மயக்கத்தில் படுத்திருந்தான். அவனை சோதித்து கொண்டு இருந்தார் ராகவன். அவனோடு இணைக்கப்பட்டிருந்த  கடிகாரத்தை போன்றதொரு மிஷின் எப்பொழுதும் போல   தன் வேலையை செவ்வனே செய்துக் கொண்டு இருந்தது

“இந்த ஆராய்ச்சிக்கு இந்த விமல்தான் வேணுமா டாக்டர் . . வெளிய விஷயம் தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆயிடும் . .”

“கார்த்திக் நாம புலி வால பிடிச்சிட்டோம் . . விட்டாலும் பிராப்ளம்தான் . . சோ இத பத்தி நெகடிவா பேசறத நிறுத்து முதல்ல” என சற்று கோபமாக பேசினார்.

அதற்கு மேல் என்ன சொல்லியும் பயனில்லை என்பதால்  அவன் வாய்திறக்கவில்லை. ஆனால் விளைவுகளை எண்ணி மனம் பதறியது. கார்த்திக் மனஓட்டம் ராகவனுக்கு நன்றாக புரிந்தது. வெற்றி கிடைத்தபின் இவன் மாறுவான் என மனதார நம்பினார். இருவரையும் நோக்கி ஒருவன் வந்து பவ்யமாக “ரெடி சார்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

 இருவரும் அவனை தொடர்ந்து சென்றனர். ஒரு அறை மிக அதிநவீன சாதனங்களுடன் இருந்தது. அங்கே  சுழற்நாற்காலியில் ராகவன் அமர அருகில் இருந்த மற்றொரு அறைக்கு கார்த்திக் சென்றான். பிச்சைகாரனை போல ஒருவனை மூன்று பேர் அழைத்து வந்து கார்த்திக் முன் நிறுத்தினர். அவன் மிளர மிளர முழித்தான்.

ராகவன் இருக்கும் அறையில் இருந்து கார்த்திக் அறையில் நடப்பவை அனைத்தும் துள்ளியமாக பார்க்கவும் கேட்கவும் முடியும். ஆனால் கார்த்திக் அறையில் இருந்து ராகவனை பார்க்க முடியாது.

கார்த்திக் அவனை பார்த்து “ உன் பேரு என்ன?”

“கண்ணாயிரம்”

“எங்க வேல பாக்குற”

“வேல எதுவும் இல்லங்க”

“அப்புறம்?”

“பிச்சை எடுக்கறேன் சிக்னலாண்ட கோயிலாண்ட”

“உன் குடும்பம்?”

“நான் சின்னபுள்ளயா இருந்தப்பவே அப்பா செத்துட்டாங்க அம்மா  மூணு மாசம் முன்னாடிதான்  செத்துபோச்சு. . . . எனக்கு கண்ணாலம் கருமாதி எதுவும் இல்ல ” சுருக்கமாக தன் சுயசரிதையை சொல்லி முடித்தான்.

“சொந்தகாரங்க?“

“யாருமே இல்ல”

“நாங்க சொன்னபடி கேட்டு நடந்தா . . நிறைய பணம் தருவோம்”

பணம் என்ற சொல் அவனை எதுவும் செய்ய தயாராக்கியது . . “சரிங்க” என்றான்

கார்த்திக் ஒருவனுக்கு கண் ஜாடை காட்ட அவன் கண்ணாயிரத்துக்கு  ஒரு ஊசிப் போட்டான்

பீதியுடன் கண்ணாயிரம் “இது எதுக்கு?”

“உன் உடம்புக்கு தெம்பு கிடைக்க .  .” என ஊசி போட்டபடி பதில் அளித்தான் மற்றொருவன்.

பத்து நொடிகள் கரைய . . கண்ணாயிரம் அரை மயக்கத்துக்கு போனான். அவனிடம் மீண்டும் முன்பு கேட்ட அதே கேள்விகள் கேட்கப்பட்டன. அவனும் கண்களை மூடியபடி மயக்க தொனியில் முன்பு சொன்ன அதே பதிலைத்தான் சொன்னான்.

சாதாரணமாக தங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் நபர் போலீசோ அல்லது வேறு யாராவது வேவு பார்க்கிறார்களா  என்பதை அறிய ராகவன் கையாளும் முறை இது.

கார்த்திக் ராகவன் அறைக்கு வந்து “எல்லாம் ஓ.கே” என்றான். அதை ஓத்துக் கொண்டதை போல ராகவனும் ஆமோதித்து “அடுத்த வாரம் முடிச்சிடலாம் ரொம்ப டைம்மை டிராக் பண்ண வேண்டாம்”

கண்ணாயிரத்தை மூவரும் அழைத்துச் சென்று சில பரிசோதனைகளை செய்ய ஆரம்பித்தனர். அவன் மீண்டும் மயக்கம் தெளியாமல் பார்த்துக் கொண்டான் கார்த்திக்.

ஞாயிற்றுக் கிழமை மதியம் கௌதம்  நூலகத்தில் தனக்கு வேண்டிய புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தான். அது ஒரு பிரபல விஞ்ஞானியின் புத்தகம். சமீபத்தில்தான் வெளியானது. அதை தேடிக் கொண்டிருந்தான்.

அவன் தேடிய புத்தகம் கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு புறப்பட்டவன் கண்கள்  சங்கமித்ராவை பார்த்தன. கௌதம் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப். அவளும் அங்கேயே இருந்தாள். அவள் அருகில் வேறொரு பெண் தோழியாக இருக்க்கூடும் என நினைத்தான்.. மித்ரா எதோ கை அசைத்து செய்கை பாஷையில் பேசிக் கொண்டிருந்ததை கண்ட. அதிலும் அவள் சைய்ன்ஸ் செக்ஷனில் இருந்தாள் என்பது அவனுக்கு சந்தோஷத்தின் உச்சகட்டம்.

“சும்மா இரு மித்ரா” “இங்க உன்னோட வந்ததே தப்பு” என அவள் தோழி புலம்பினாள். கௌதமிற்கு அவள் தோழி மித்ராவை அதட்டுவதை பார்த்து கோபமாக வந்தது. ஆனால் உண்மையில் மித்ரா வாயில் பபிள்கம்மை மென்று கொண்டிருந்ததால் பேசவில்லை. அவள் தன் சினேகிதியை வேண்டுமென்றே படுத்திக் கொண்டு இருந்தாள்.

“அம்மாதாயே என் தம்பி கேட்ட புக் கிடைக்கறவரைக்கும் நான் வர மாட்டேன். எதோ பிராஜெக்ட்காக அலையறான் பாவம்.   நீ வேற செக்ஷனுக்கு போய் எதாவது தேடுடி . . கடுப்பேத்தாதடி” என கெஞ்சி கேட்டவளை வேண்டுமென்றே சைகை செய்து சிறிது வெறுப்பேற்றிவிட்டு நகர்ந்தாள் மித்ரா.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - சிப்பி - 04 - சுபஸ்ரீSubhasree 2017-07-30 20:13
Thank you so much vassu sis :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 04 - சுபஸ்ரீVasumathi Karunanidhi 2017-07-29 18:54
interesting update sissy..
mithra kku science pidikkatha..?? :o pavam than gowtham..
raghavan oda plan..?? :Q:
ivar illegal la seyyum seyalgal gowthamirku theriyatha..?? :Q:
waitin fr next epi..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 04 - சுபஸ்ரீJansi 2017-07-23 03:27
Goutam i taan Mitra ku pisikabum...yen veena science i rendu perukum idaye ilukiraan Goutham...ennamo avanai pidikaatu sonna maatiri shocking reaction :D

Very nice epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 04 - சுபஸ்ரீSubhasree 2017-07-24 09:06
Thank you so much Jansi for the comment
aduthu nadapavai viravil terium :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 04 - சுபஸ்ரீAdharvJo 2017-07-22 15:53
Interesting update Subhashree ma'am :clap: marubadiyum ninga additional facts share seiya start seithu tinga super :dance: ippo ena doubt na naa left or right brain etha adhigama use panuven yosiching ;-) Mithra-k sci pidikadha ippo hero sir eppadi feel panuvaru... prem and gowtham conversion nala irundhadhu waiting to know what happens in the testing process :Q: And your reference regarding the effects of tech was cool and well said :hatsoff: :thnkx: for this cool update ma'am.... Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 04 - சுபஸ்ரீSubhasree 2017-07-24 09:05
Thank you so much Adharv for the comment
aduthu nadapavai viravil terium :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 04 - சுபஸ்ரீsaju 2017-07-19 11:32
ha ha superrrrrrrrr
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 04 - சுபஸ்ரீSubhasree 2017-07-24 09:03
Thaaanks a looot saju :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 04 - சுபஸ்ரீDurgalakshmi 2017-07-17 17:46
Very interesting epi mam (y)
Gowtham prem convo super :D
Mithra Ku science pidikatha omg
R L brain info is unknown thx
Raghavan plan enna
Very eager to know more
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 04 - சுபஸ்ரீSubhasree 2017-07-24 09:02
Thank you so much Durga for the comment
aduthu nadapavai viravil terium :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 04 - சுபஸ்ரீJanaki 2017-07-17 14:43
Nalla update Subhasree (y)
Rendu Pera arachiku payanpaduthraar raghavan
Avanga enna aaga poranga
Mithra Ku science pidikatha .. gowtham response terinchika
Aavala irukku
Prem dialogues nice :lol:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 04 - சுபஸ்ரீSubhasree 2017-07-24 09:01
Thanks jaanu for commenting da :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 04 - சுபஸ்ரீDevi 2017-07-17 09:14
aiyooo... Mihtra virku science pidikadha ??? :-| Gowtham romba pavam ;-) .. ippo Gowtham right brain enna seyya pogudho theriyalaye :Q:
Karthik... ishtamilladha andha research yen seyyaran :Q: waiting to know more
Interesting update Subashree :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 04 - சுபஸ்ரீSubhasree 2017-07-24 09:00
Thank you so much Devi for the comment
aduthu nadapavai viravil terium :thnkx:
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்

Chillzee Stars 2017

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
16
TPN

MuMu

NIVV
17
UNES

OTEN

YVEA
18
SPK

MMU

END
19
SV

KaNe

NOTUNV
20
KMO

Ame

KPM
21
-

MVS

IT
22
-

-

-


Mor

AN

Eve
23
TPN

MOVPIP

NIVV
24
IVV

MVK

MMV
25
PEPPV

EANI

PaRa
26
EEU01

KaNe

NOTUNV
27
TAEP

KKKK

Enn
28
-

MVS

IT
29
-

-

-

* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top