(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 11 - அனாமிகா

From my diaries

Saturday, 23rd January

ன்று, எனக்கு லீவ் ஆனால் விவேக் ஆபிஸ் போக வேண்டும் என்று சொல்லி இருந்தார்.

நேற்று எடுத்திருந்த முடிவின் படி விவேக்கின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனிக்க வேண்டும் என்பதற்காகவே விடி காலையில் எழுந்தேன்.

விவேக் பொதுவாக பத்து மணி அளவில் தான் வார இறுதி நாட்களில் ஆபிஸ் செல்வார் என்பதால் பொறுமையாக தலைக்கு குளித்தேன்.

வீட்டில் இருக்கும் நேரத்தில் நான் பெரும்பாலும் சுரிதார் போடுவது த

...
This story is now available on Chillzee KiMo.
...

ழுவதுமே ஒருவிதமான தெளிவில்லாத நிலையில் சென்றது.

று மணி அளவில் வீடு திரும்பிய விவேக் உடைகளை மாற்றி விட்டு நேராக என்னிடம் வந்தார்.

என் மனதில் முதலில் தோன்றிய எண்ணம், ‘ஒரு வழியாக சேலையை கவனித்து விட்டார் போலும்’ என்பது தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.