(Reading time: 10 - 19 minutes)

“குமுதா, உன் கிட்ட ஒன்னு கேட்கனும்”

அவரின் பேச்சு விஷயம் வேறு எதுவோ என்று சொல்லாமல் சொன்னது!

“சொல்லுங்க”

“உனக்கு இப்போ டேக் ஹோம் சேலரி எவ்வளவு?”

இந்த கேள்வியை நான் விவேக்கிடம் இருந்து எதிர்பார்த்திருக்கவில்லை!

கணவன் – மனைவி என்ற உறவுமுறையுடன் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் சில விஷயங்களை பற்றி நாங்கள் இருவரும் பேசியதில்லை. பேசிக் கொள்ள வேண்டிய வசியம் வந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும்,

சில வேலைகள் எனது, சில பொறுப்புகள் அவருடையது என பிரித்து வைத்திருக்கிறோம்..!

அதை அப்படியே செய்தும் வருகிறோம்.

விவேக்கிற்கு கை நிறைய சம்பளம் வருவது எனக்கு தெரியும், அவருக்கும் என்னை பற்றி அதே அளவில் தான் தெரியும்.

“52,000, ஏன் கேட்குறீங்க?”

விவேக் என் கேள்விக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ஹாய்’ சொன்னால், வெட்கத்துடன் என்னை பார்த்து சிரிக்கும்.

“ம்ம்மா... எக்கு... எக்கு...” குழந்தையின் குதூகலமான குரல் உள்ளிருந்து ஒலித்தது.

என்னையும் அறியாமல் அந்த பக்கம் பார்த்தேன்.

குடிசையினுள் இருந்து  தட்டுடன், முகம் எல்லாம் பல்லுடன் வந்துக் கொண்டிருந்தது அந்த குழந்தை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.