From my diaries / Ennudaiya diaryil irunthu

Ennudaiya diarygail irunthu  

Ennudaiya diarygail irunthu (EDI / FMD) is a realistic fiction / family genre series.

From my diaries

குமுதா – விவேக் ஐடி துறையில் வேலை பார்க்கும் தம்பதியினர். இவர்களுக்கு அஸ்வின் எனும் ஒரு மகன் இருக்கிறான்.

தன் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை, குழப்பங்களை தன் டைரியில் எழுதுவது குமுதாவின் பழக்கம்.

ந்த டைரியை அவள் எழுதும் போது, அவளுடனே நாமும் அதை படித்து அவளையும் அவளின் குடும்பம் பற்றியும் தெரிந்துக் கொள்கிறோம்!

ன் மாமியாரிடம் அவளுக்கு இருக்கும் friction, ஆபிசில் கடுப்படைய செய்யும் சம்பவங்கள், அஸ்வினின் படிப்பு என்பதற்கு மேல் உப்பு சப்பிலாமல் சென்றுக் கொண்டிருந்த குமுதாவின் வாழ்வில் சின்ன சலசலப்பு!

பல வருடங்களுக்கு பின் விவேக் அவளுக்கு சுரிதார் பரிசளிக்க, ஆண்கள் அப்படி திடீரென பரிசளித்தால் அதன் பின் அவர்கள் மறைக்க விரும்பும் ஏதேனும் தவறு இருக்கும் என சொல்லி குமுதாவை குழப்பி விடுகிறாள் அவளுடன் ஆபிசில் வேலை செய்யும் ரேகா.

மனதை தெளிவாக்கி கொள்ள குமுதா விவேக்கை போனில் அழைத்தால், விவேக் அங்கே இல்லை என்பதை என்றும் இல்லாத அதிசயமாக ஒரு பெண் போனை அட்டென்ட் செய்து சொல்கிறாள்!

பெண்கள் என்றாலே பல அடிகள் தள்ளி நிற்கும் விவேக்கின் போனை இத்தனை உரிமையுடன் எடுத்து பேசுபவள் யார் என்ற கூடுதல் கேள்வியும் குமுதாவிடம் ஒட்டிக் கொள்கிறது.

இதே குழப்பத்தில் அவள் இருக்கும் போது, விவேக்கின் சட்டையில் poison எனும் பெயருடைய perfume வாசனை அடிக்கிறது.

முன்பு அவளுக்கு பிடித்த அந்த perfume விவேக்கிற்கு பிடிக்காததால் அதை பயன் படுத்துவதை விட்டிருந்தாள் குமுதா.

இப்போது எப்படி அவன் சட்டையில் இந்த வாசனை???

இனி நீங்களும் விவேக் – குமுதா வாழ்க்கையை பற்றி படித்து தெரிந்துக் கொள்ளலாம்.

This is a collaborative series and is penned by multiple authors. But the writer name will remain as "Anamika" for all the episodes for the sake of easy maintenance.


 

 

Title Created Date
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - முன்னுரை - அனாமிகா 06 January 2011
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 01 - அனாமிகா 18 January 2011
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 02 - அனாமிகா 04 February 2011
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 03 - அனாமிகா 08 February 2011
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 04 - அனாமிகா 06 July 2011
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 05 - அனாமிகா 07 July 2011
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 06 - அனாமிகா 04 August 2015
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 07 - அனாமிகா 30 September 2015
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 08 - அனாமிகா 18 October 2015
தொடர்கதை - சந்தேகப் புயல் - என்னுடைய டைரிகளில் இருந்து - 09 - அனாமிகா 14 January 2016
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 10 - அனாமிகா 07 May 2017
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 11 - அனாமிகா 16 July 2017
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 12 - அனாமிகா 03 August 2017
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 13 - அனாமிகா 02 November 2017
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 14 - அனாமிகா 21 January 2018

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.