(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 12 - அனாமிகா

From my diaries

Sunday, 24th January

ஞாயிறு என்ற சோம்பல் மட்டுமல்லாமல் மனதை குடைந்துக் கொண்டிருந்த விஷயமும் என்னை ரொம்பவே டல் ஆக்கி இருந்தது.

ஆறு மணிக்கே விழிப்பு வந்து விட்டாலும் ஏழரை மணி வரை கொட்ட கொட்ட விழித்த படி படுத்திருந்தேன்.

என் மீது கையையும் காலையும் போட்டு தூங்கும் அஸ்வினை விட, மறு ஓரத்தில் எங்கள் இருவரையும் விட்டு விலகி தள்ளி படுத்திருந்த விவேக் மீதே என் பார்வை சென்று வந்துக் கொண்டிருந்தது.

ஏன் என்று புரியாத

...
This story is now available on Chillzee KiMo.
...

ச்சு போலிருக்கே”

“பாய்சன் பெர்புயூமா” என்று யோசித்தவர்,

ஒரே ஒரு வினாடி வெண்ணெய் திருடி மாட்டிக் கொண்ட கண்ணனை போல விழித்து விட்டு, அடுத்த வினாடி முகத்தை சாதாரணமாக்கி கொண்டு பதில் சொன்னார்!

“நீ இருந்தாலும் இவ்வளவு நோட்டீஸ் செய்யக் கூடாது அம்மு! அதெல்லாம் அந்த சுதா வேலை!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.