(Reading time: 5 - 10 minutes)

தொடர்கதை - சந்தேகப் புயல் - என்னுடைய டைரிகளில் இருந்து - 09 - அனாமிகா

Thursday, 21st Jan

ரே குழப்பத்துல இருக்கேன் நான்!!!!

இன்று காலையில ரொம்ப சந்தோஷமாக ஆபிஸ் போயிருந்தேன். ரொம்ப நாளுக்கு பிறகு விவேக் சுரிதார் கிஃப்ட் செய்திருந்தார்.

அது நன்றாக தான் இருந்தது. எனக்கே பிடித்திருந்தது. ஆனால் அதை எல்லாம் தாண்டி எத்தனையோ வருடம் கழித்து விவேக் எனக்கு வாங்கி தந்திருக்காரேன்னு மனமெல்லாம் பூரிப்பு.

From my diaries

ஆபிசில் ரேகா என்னை மேலேயும் கீழேயும் ஒரு பார்வை பார்த்தாள்.

அடுத்து நான் எதிர்பார்த்த கேள்வியை தான் கேட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

மாலையிலும் மனதினுள் அதே குழப்பம்.

விவேக் பெண்களுடன் சகஜமாக பழகுபவர் அல்ல. ஆபிசில் தேவைக்கு அதிகமாக ஒரு பெண்ணிடமும் பேசியதாக தெரியவில்லை.

இப்போது யார் இந்த சுதா?

எனக்கு ட்ரஸ் எடுத்து தர அவருக்கு ஹெல்ப் செய்வதுடன், அவர் இல்லாத போது அவரின் போனையும் அட்டென்ட் செய்பவள்????

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.