(Reading time: 3 - 5 minutes)

தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 03 - அனாமிகா

From my diaries

Sunday, 23rd Jan

விவேக் பொறுமையா 12 மணிக்கு மேல தான் அஸ்வினை அழைச்சிட்டு வந்தார். கோபமா வந்தாலும் அஸ்வின் அம்மான்னு கத்திட்டு வந்து கட்டிபிடிச்சப்போ கோபம் எல்லாம காணாமல் போயிடுச்சு. என் மகன் மேலே எனக்கு அவ்வளவு பாசம்!

அவங்க இரண்டு பேரும் வீட்டுக்கு வந்தப்புறம் அத்தை போன் செய்து அஸ்வின் விளையாடிட்டு இருந்தான்... ஆனால் உன்னையும் தேடினான்னு புதுசா சொன்னாங்க.

அவங்க இப்போ ஏன் இப்படி சொல்றாங்கன்னு எனக்கு தெரியும்.

...
This story is now available on Chillzee KiMo.
...

tyle="text-align: right;">From my diaries - 04

Table of content

{kunena_discuss:899}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.