(Reading time: 12 - 23 minutes)

05. சிப்பி - சுபஸ்ரீ

 காதலெனும் விஞ்ஞானம்

Sippi

மித்ரா கௌதம் அருகில் வந்து “ரொம்ப தேங்க்ஸ் . . அன்னிக்கு ஹால் டிக்கெட்ட  கொண்டு வந்துக் கொடுத்ததுக்கு”.

அவளாகவே முன்வந்து பேசியதில் மனதிலே டூயட் பாட ஆரம்பித்துவிட்டான் ஆனால் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் சாதாரண புன்னகையோடு பேச பிரம்ம பிரயத்தனம் பட வேண்டியிருந்தது. “இட்ஸ் ஓ.கே. எக்சாம் எப்படி எழுதினீங்க?”

“நாட் பேட் ..” .. “அப்புறம் என்னால் பேசவும் முடியும் காதும் நல்லா கேட்கும்” என சொல்லி புன்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

எல்லோரிடமும். “இதுதான் கௌதம் லவ் பண்ற பொண்ணு” என மித்ரா பேஸ்புக்கை காட்டி  கொள்கை பரப்பு செயலாளர் வேலையை மும்முரமாக செய்தான். கௌதம் இதற்காக சண்டை போடவில்லை என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.