Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

வத்சலாவின் கதைக்கான முடிவை சொல்லுங்கள்! பரிசை வெல்லுங்கள்!!!!

இன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 3 - 6 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (7 Votes)
தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 7 votes

09. சிப்பி - சுபஸ்ரீ

 காதலெனும் விஞ்ஞானம்

Sippi

பிரேம் தன் அறையில் இருந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஒரே பொழுது போக்கு ஜன்னல் வழியே தெரியும் ராகவன் லேப் வளாகத்தில் இருக்கும் தோட்டத்தை வேடிக்கைப் பார்ப்பது. பிரேம் செல்போனை பயன்படுத்த கூடாது என்பது ராகவன் கட்டளை. கதிர்வீச்சுகளால் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவித்திருந்தார்.

வெளியே விமல் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். பிரேமின் பார்வையில் தினமும் அகப்படும் ஜீவன் விமல். ஓவ்வொரு பூவையும் குழந்தையைப் போல பாதுகாத்தான். செடிகளை கவனமாக பார்த்துக் கொண்டான். சில பூக்கள் காலில் மிதிப்பட்டால் அல்லது வாடி போனால் அவற்றை சோர்ந்த முகத்தோடு ஓரத்தில் வைப்பான். பிரேம் பல சமயங்களில் விமலின் நடவடிக்கையை பார்த்து குழம்பியதுண்டு. “ஒரு பூவுக்கு இவ்வளவு பீலிங்கா?” என வியந்ததும் உண்டு.

ராகவனும் கார்த்திக்கும் அறைக்குள் வந்தனர். “ஹவ் ஆர் யூ யங் மேன்?” என பிரேமின் முதுகில் தட்டியபடி ராகவன் கேட்டார்.

“எனை கேட்குறிங்களா இல்ல கௌதமையா?” பிரேம் கேட்க

“போத் ஆப் யூ”

“பிரேம் நாட் வெல் . . . கௌதம் டூ குட்”

“என்னாச்சு பிரேம்க்கு?” கேலியோடு கேட்டார்

“என் போன் எனக்கு வேணும்”

“தரேன் . . ” என சொல்லி கார்த்திக் சரி பார்த்துக் கொண்டிருந்த பிரேமின் ரிப்போர்ட்டை அவரும் பார்த்தார். இது தினசரி நடவடிக்கை ஆதலால் பிரேம் கவனிக்கவில்லை.

“யார் இவன்?” பிரேம் விமல் மேல் வைத்த கண்ணை எடுக்காமல் கேட்டான்.

கார்த்திக் பதில் சொல்ல முற்பட . . ராகவன் சொல்லாதே என ஜாடை செய்து “நீயே சொல்லு பிரேம் அவன் யாரா இருக்கலாம்?” என்றார்.

“தெரியல . .ஆனா ரொம்ப சென்சிடிவ் பெர்சன் தோணுது”

“எதை வெச்சி சொல்ற?”

“பூ வாடினகூட சோகமா இருக்கான் . . ”

“ஹீ இஸ் எ டெரரிஸ்ட்”  ராகவன் சொல்ல

“யு மஸ்ட் பி ஜோகிங்” என சட்டென அவர் பக்கம் திரும்பி நம்பாதவனாக சொல்ல . . அவர் இல்லை என தலையசைத்து மறுத்தார்.

“உண்மைதான் அவன் தீவிரவாதிதான்” கார்த்திக் வக்காளத்து வாங்க . .

“தீவிரவாதியா பூ கசங்கினாகூட சோகமா இருக்கான் . . நம்பவே முடியல”

“பெங்களுர் பக்கத்துல ஒரு ரிமோட் ஏரியால இவனுக்கும் . . இவன் கூட்டாளிக்கும் பயங்கர சண்டை . . அவன் இவனோட தலையில சுட்டுட்டு . . செத்துட்டான் நினைச்சி போயிட்டான் . . நாங்க தூரத்துல மறைவான இடத்துல இருந்து பாத்திட்டு இருந்தோம்” ராகவன் கூறி முடிக்கும் முன்

“இந்த ராகவன் சார்தான் தேவையே இல்லாம அவன் உயிரோடு இருக்கான்னு தெரிஞ்சதும் . . கார்லயே இங்க கூடிட்டு வந்து டீரிட்மெண்ட் கொடுத்தார். அவன்கிட்ட பயங்கர குண்டெல்லாம் இருந்தது. அதை அங்க பக்கத்துல இருந்த லேக்ல போட்டு வந்துட்டோம்”

“மை காட் . . சரி இங்க வந்ததும் நல்லவனா மாறிட்டானா?” பிரேம் சுவாரஸ்யமாக கேட்க

“இல்ல அவன் பிரெயின் டெத் ஆக இருந்தது . . கேன்சர்ல சாக இருந்த ஒரு பிச்சகாரன் பிரெயின இவனுக்கு வெச்சிட்டார் ராகவன் சார்”

“கூல்ல . . சோ பிச்சகாரன் நல்லவன்?” பிரேம் வினவ

“ரொம்ப நல்லவன் . . எல்லாருக்கும் ஹெல்பூல்லா இருந்தான் . . அவன் இவன் மூலமா வாழ்ந்திட்டு இருக்கான்” ராகவன் முடித்தார்

“சரி போலீசுக்கு தெரிய வரலயா? இவன் இங்க இருந்தா பிரச்சன இல்ல”

“இவனால எனக்கு பிரச்சன இல்ல போலீசுக்கும் தெரியாது . . ஆனா கார்த்திக்குத்தான் பிரச்சன” என சிரித்தபடி ராகவன் சொல்ல . . கார்த்திக்கும் சிரித்துவிட்டான்.

“கார்த்திக் என்கிட்ட ஒரு நாள் போன்ல இவன் டீரீட்மெண்ட் பத்தி பேசிட்டு இருந்தான். அதை இவன் வெயிப் ரம்யா தற்செயலா கேட்டுட்டாங்க . . அவங்க ரொம்பவும் பயந்துட்டாங்க . . தீவிரவாதிக்கு இங்க என்ன வேலை? . . எதோ இல்லீகலா வெர்க் பண்றீங்களானு சண்டை போட்டாங்க . . அதோட சைட் எபக்ட் . . என்கிட்ட வந்து புலம்பினா கார்த்திக்”

“பட் ஐ டோண்ட் வாண்ட் டு மிஸ் கார்த்திக் . . விமல் கேஸ்ல இவன்தான் நிறைய பாத்துக்கணும் . . கார்த்திக் ஒரு ஜீனியஸ்” ராகவன் முடிக்கும்முன்

“விமல் யாரு?” பிரேமின் கேள்வி தடைசெய்ய

“அந்த தீவிரவாதி சட்ட பாக்கெட்ல இருந்த பேப்ர்ல v I m a இந்த லெட்டர்ஸ் இருந்தது. நாங்க அவனுக்கு விமல்னு பேர் வெச்சிட்டோம். அவனோட உண்மையான பேரு தெரியாது. வழி மாறி அங்க தற்செயலா போனதோட பலன் இதெல்லாம்” கார்த்திக் புலம்பலாக பதில் அளித்தான்.

“ஓ அப்ப கார்த்திக் சார்தான்  . . இந்த வேலயெல்லாம் செஞ்சதா?” என புன்னகையோடு கேட்டான் பிரேம்

“கார்த்திக் திறமையான மயக்க மருந்து நிபுணன். இந்த சர்ஜரில மேஜர் பங்கு இவன்துதான்” என பெருமையோடு கார்த்திக்கை பார்த்தார் ராகவன்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீDevi 2017-10-09 20:45
oh.. Ragavan aal idha ellam purinjikka mudiyuma :Q: waiting to know what happend
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீSubhasree 2017-10-01 19:05
Thank you so much Aarthe .. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீAarthe 2017-10-01 09:48
Ma'am why ipdi twist mela twist :-?
Btw interesting update :clap:
Prem oda charac yen ipdi maarudhu :-?
But avarum paavam dhaana. Deep frustration naala dha ipdi ellam villain Madhiri yosikaraaru facepalm
After 6 months Gowtham varuvaara :Q:
Mithra va edhuvum senjurathinga :sigh:
Looking forward :-)
Reply | Reply with quote | Quote
+1 # Interesting storyPriya kannan 2017-09-27 08:47
Intresting update sis
Reply | Reply with quote | Quote
# RE: Interesting storySubhasree 2017-09-27 08:50
Thank you so much Priya kannan :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீsaaru 2017-09-26 23:44
Oh god prem nee ta gowtham .. inda ragavan araichinu brain um hartaum serthu vachi villan ah undakitareee
Prem frined mela eh unaku verupa sad ma ..haeart soldrada kepana waiting subha
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீSubhasree 2017-09-27 08:50
Thank you so much Saaru :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீVasumathi Karunanidhi 2017-09-26 16:34
sissy..y this twisty..?? :Q:
hero friend to main villan ah..?? (y)
prem unakku intha role vendam... nee comedy piece ah iruntha thaan nalla irukku.. :yes:
romba ve interesting ah kondu poreenga sissy..
mithra vuku enna abathu vara poguthu..??
prem appadi enna panna poran..??
gowtham will b back ah..??
many many questionz sissy..
quick nd lengthy ud's kku waiting.. :cool:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீSubhasree 2017-09-26 17:27
Thanks a lot vassu sis
nxt ud lengthya kuduka try pandren :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீsaju 2017-09-26 13:51
intersting ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீSubhasree 2017-09-26 16:21
Thank you so much saju :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீJanaki 2017-09-26 09:53
kathai nagarthum vitham arumai
Heart vs Brain
ethu jaika pogirathu ?
Arvathai thoondukirathu kathai
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீSubhasree 2017-09-26 10:10
Nandri Nandri jaanu :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீDurgalakshmi 2017-09-26 08:43
Sema twist mam ... (y)
story romba intrestinga poguthu.. :hatsoff:
pavam mithra avaluku abathu varuma :Q:
gowtham eppadi varuvan..
ippadi niraya kelvigal irukku :Q:
adutha epi padikka arvama ullathu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீSubhasree 2017-09-26 10:09
Thank you so much Durga :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீApoorva 2017-09-26 07:50
Situation and opportunity brings the bad ( and good) inside us enbathu Prem vishyathil unmaiyagi vitatha?

But what else can he do? He will not be existing after 6 months enum pothu can understand his jealousy and anger.

Very gripping storyline.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீSubhasree 2017-09-26 10:08
Thank you so much Apoorva :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # SippiMythili65 2017-09-25 22:41
Very different story & interesting too ..
waiting for next ud
Reply | Reply with quote | Quote
# RE: SippiSubhasree 2017-09-26 10:07
Thanks a lot Mythili :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீAdharvJo 2017-09-25 20:37
Interesting update ma'am :clap: ippadi ellam almarattam Kelvi pattripom but here it's a miracle infact appreciate seyakudiya vishyam I am not really sure if this is some real incident based :Q: if not I have request Subhashree ma'am kutti thaa :P

perasi perum nashtam n indha mathiri brainless cunning activity ethulamudiyumn therindhukola waiting tik tik tik ;-) :thnkx: for this cool update.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீSubhasree 2017-09-26 10:07
Thank you so much Adharv :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீmadhumathi9 2017-09-25 16:04
Oh my God. Enna kathai eppadio pogirathu.enna nadakkalaam poguthunnu aarvama padapadappa irukku. :clap: (y) :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீSubhasree 2017-09-26 10:06
Mikka nandri Madhumathi :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # Interesting updGayathri v 2017-09-25 16:00
Romba different ana story..waiting for next upd
Reply | Reply with quote | Quote
# RE: Interesting updSubhasree 2017-09-26 10:05
Thank you so much Gayathri :thnkx:
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்

Chillzee Stars 2017

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் கருத்து பகிரப்பட்டவை

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
16
TPN

MuMu

NIVV
17
UNES

OTEN

YVEA
18
SPK

MMU

END
19
SV

KaNe

NOTUNV
20
KMO

Ame

KPM
21
-

MVS

IT
22
-

-

-


Mor

AN

Eve
23
TPN

MOVPIP

NIVV
24
IVV

MVK

MMV
25
PEPPV

EANI

PaRa
26
EEU01

KaNe

NOTUNV
27
TAEP

KKKK

Enn
28
-

MVS

IT
29
-

-

-

* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top