(Reading time: 22 - 44 minutes)

28. நீதான் என் சந்தோசம் - ராசு

Happiness

னுதர்மன் கேட்டது காதில் விழவில்லை என்பது போல் பார்த்துக்கொண்டிருந்த வேலையில் கவனமானாள் நேசமலர்.

அவன், தான் இன்னும் நின்றுகொண்டிருப்பதை தெரிவிக்கும் பொருட்டு தொண்டையைச் செருமினான்.

அவள் கண்டுகொள்ளவில்லை.

“ஹலோ! நான் கேட்டது காதில் விழவில்லையா?”

அவள் நிமிர்ந்தாள்.

“ஹலோ சார்! என்ன இந்தப் பக்கம்? ரஞ்சன் சார் அறை அந்தப்பக்கம்.”

அவன் தவறுதலாக நிற்பதாக எண்ணிக்கொண்டவள் போன்று பேசினாள்.

“ரஞ்சன் சாரா?” கேள்வியுடன் நோக்கினான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ைங்க. நீங்க சொன்னது சரிதானே! ஆனால் இனிமே அப்படி சொல்ல முடியாது.”

அவள் கேள்வியுடன் நிமிர்ந்தாள்.

“மனோகிட்ட கேட்டேன். அவனும் எனக்காக இங்கேயே ஒரு வேலை தந்திருக்கிறான். இனிமே ஒரே இடத்தில்தானே வேலை பார்க்கப் போகிறோம். அதான் உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு ஒரு ஆர்வத்தில் கேட்டேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.