(Reading time: 22 - 44 minutes)

“ம். சாந்தி கூட வேலை பார்க்கிறானாம்.”

“அப்படியா?” யோசனையுடன் நேசமலரைப் பார்த்தாள்.

மனுதர்மன் அவர்கள் அலுவலகத்தில் பணிபுரிவதைப் பற்றி அவள் இதுவரைக்கும் மூச்சு கூட விடவில்லையே.

சரவணனிடம் மனுதர்மன் யார் என்று கூறினாள்.

“அப்படியா? அவர் ஏன் அப்படி கேட்டார்?”

“ஒரு விபத்தில் அவருக்கு ஞாபகமறதி நோய் வந்துடுச்சு. அவருக்கு மலர்தான் அவரோட மனைவின்னு தெரியாது. ஆனால் ஏன் உங்ககிட்ட இப்படி பேசினார்னு தெரியலை.”

யோசனையாக சொன்னாள். அப்படியே தோழியிடம் வந்தவள் அவளை ஆராய்ச்சியுடன் பார்த்தாள். அவள் ஏன் திடீரென்று தன்னை அப்படி பார்க்கிறாள் என்று யோசித்தாள்.

“நீ என்கிட்டே மறைப்பேன்னு நினைக்கவேயில்லை மலர்?”

“எதை?”

“அண்ணன் உன் கூட வேலை பார்க்கிறாராமே?”

அவள் முகம் க

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்டிருந்த பணி.

“நீங்க புதுசா வேலைக்கு சேர்த்திருக்கீங்களா?”

“ஆமாங்க. நான் நேத்துதான் வேலைக்கு சேர்ந்தேன்.”

‘அது எப்படி? நான் வேலையில் இருக்கும்போது என்னோட இடத்தில் வேறு ஒருவரை வேலைக்கு அமர்த்த முடியும்?’

அவளுக்கு கோபம் வந்தது.

“எம்.டி சார் வந்துட்டாரா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.