(Reading time: 22 - 44 minutes)

“இங்கே வேலை பார்க்கப் போறீங்கன்னா உங்க வேலையைப் பத்தி தெரிஞ்சுக்கிறதை விட்டுட்டு என்னைப் பத்தி தெரிஞ்சுக்கப்போறதில் என்ன பிரயோஜனம்?”

“ஏன்னா? நான் உங்ககிட்ட வேலை பார்க்கப் போறேன். நான் புதுசா சேர்ந்திருக்கிறதால் நீங்கதான் எனக்கு வேலையைப் பற்றி சொல்லித்தரனும். அதுக்கு முன்னாடி உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு நினைச்சேன். சாரி.”

“சரி. பரவாயில்லை. உங்களுக்கு என்ன வேலை கொடுத்திருக்கிறார் நம்ம எம்.டி?”

அவன் சொல்லவும் அந்த வேலையைப் பற்றி எடுத்துச் சொல்ல ஆர்வமாகக் கேட்டான்.

தன்னிடம் பேச முயல்வதற்காக சொன்னானோ என்ற சந்தேகத்திலேயே சொன்னவளுக்கு அவன் ஆர்வத்துடன் வேலையைப் பற்றி கேட்டுக்கொள்ளவும் மனம் வருந்தியது.

‘எத்தனை குடும்பங்களை அவன் வேலை கொடுத்து வாழ வைத்திருக்கிறான்? இப்போது அவனே இன்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

்தை என்னோட வயித்தில் வளருதுன்னு தெரிஞ்சா உங்களுக்கு வேற வழியில்லைன்னு எனக்கு தெரியும். இப்பதான் உங்களுக்கு என் காதலும் தெரிஞ்சுடுச்சு. அவங்க வீட்டிலேயும் சம்மதிச்சிட்டாங்க. நீங்க பணம் தயார் செய்யற வரைக்கும் டைம் வேணுமில்லை. கல்யாணமாகாம வயித்துக்குழந்தையோட நான் எப்படி வெளியில் நடமாட முடியும்?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.