(Reading time: 12 - 23 minutes)

25. கம்பன் ஏமாந்தான் - வினோதா

ழைத்தது கற்பகம் என்பதால் பாரதி பத்து நிமிடங்களில் எல்லாம் அந்த அறையில் இருந்தாள். பாரதி வந்த போது, உமா கற்பகத்திடம் மும்முரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தாள். முகம் கழுவி சேலை மாற்றி விட்டு, விவேக்கிற்கு மட்டும் டிஃபன் எடுத்து கொடுத்து விட்டு நேராக கற்பகத்தை காண வந்திருந்தாள் பாரதி. மருமகள் தனக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு கற்பகம் ஒன்றும் அப்பாவி இல்லையே. புரிந்துக் கொண்ட போதும், அதில் அவள் மனம் குளிரவில்லை. உள்ளே வந்த சின்ன மருமகளி

...
This story is now available on Chillzee KiMo.
...

ிற்கா இப்படி ஒரு வாழக்கை அமைய வேண்டும்? அவன் சட்டையில் சின்ன அழுக்கு இருந்தால் கூட போட மாட்டானே? என் மகன் இனி வெளியே தலை காட்ட முடியுமா? எங்கே போனாலும் எல்லோரும் கேலி பேசுவார்களே!...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.