(Reading time: 12 - 24 minutes)

30. கம்பன் ஏமாந்தான் - வினோதா

ரவங்க நிறைய பேர் கல்யாணத்திற்கு வந்தவங்க தான் அண்ணி...”

“ம்ம்ம்...”

“அண்ணியோட அம்மா அப்பா கூட வராங்க...”

“ஓ! ஏன் உமா உங்க அக்கா பேமிலியும் வருவாங்களா?”

“அக்காவும் பசங்களும் கட்டாயம் வருவாங்க, அவள் வீட்டுகாரர் வருவாரா தெரியலை...”

“ஓ!”

ங்க்ஷனுக்காக தயாராகி கொண்டிருந்த பாரதியின் மனதில் ஏற்கனவே இருக்கும் பல்வேறு கேள்விகளுக்கு நடுவில் இது வேறா என்ற அலுப்பு இருந்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

விவேக் எங்கே என்ற கேள்வியும் அவளை குடைந்துக் கொண்டிருந்தது...

பவித்ரா இருந்தாலாவது பரவாயில்லை... அவசரமாக செல்போனை எடுத்து பவித்ராவை அழைத்தவள், மீண்டும் ஏமாற்றத்துடன் வைத்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.