(Reading time: 21 - 42 minutes)

33. கம்பன் ஏமாந்தான் - வினோதா

ன்ன ஆச்சு?”

பாரதி அமைதியாக இருக்கவே, பவித்ரா மீண்டும் நிலைமையை சமாளிக்க முயன்றாள்.

“நாங்க, நீங்க ரொம்ப சின்னவங்கன்னு நினைச்சோம். பாரதி, உங்களை பார்த்துட்டு ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொன்னாள், ஆனாலும் இவ்வளவு அழகா இருப்பீங்கன்னு எதிர்ப்பார்க்கலை... அது தான்...”

“நான் மட்டும் தான் அழகா இருக்கேனா? நீங்க இரண்டு பேரும் கண்ணாடி பார்ப்பதே இல்லையா என்ன? அது போகட்டும், பாரதி நீங்க எங்கே என்னை பார்த்தீங்க?”

பாரதி உடனே பதில் சொல்லவில்லை.

...
This story is now available on Chillzee KiMo.
...

ு ஆனால் உண்மையான ரீசன் என்னன்னு தான் தெரியலை...”

“ஓ! நான் தான் அந்த காரணம்னு நினைச்சீங்களா?”

லாவண்யா முகத்தில் மாற்றம் இல்லாத போதும் பாரதிக்கு சற்றே சஞ்சலமாக இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.