(Reading time: 14 - 27 minutes)

02. காதல் நதி என வந்தாய் - வினோதா

ன்ன விக்கி அமைதியா இருக்க?”

ஒன்றிரண்டு வினாடிகள் தயங்கிய விக்ராந்த்,

“சாரிம்மா இதெல்லாம் சரியா வராது... வேண்டாமே...” என்றான்.


காதல் நதி என வந்தாய்விக்ராந்த் இப்படி நேரடியாக மறுப்பான் என்று எதிர்பார்த்திராத ராஜமிற்கு ஏமாற்றமாக இருந்தது.

“ஏன்டா? அவ விதவைன்னு நான் சொன்னதாலா?”

“ம்ம்ம்... அப்படி இல்லை அம்மா... எனக்கு என் வருங்கால மனைவி பற்றி சில கனவுகள், எதிர்பார்ப்புகள் இருக்கு... இதெல்லாம் சரியா வராது வேண்டாமே...” <

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பாவோட இருக்க லீவ் இருக்காது... கல்யாஆஆஅணத்திற்கு அப்புறம் லீவ் தேவை படுமா?”

எப்போதும் தன்னுடன் தோழி போல் பழகும் அம்மாவின் பழைய கிண்டல் பேச்சு திரும்பி வந்துவிட விக்ராந்திற்கு மனதில் இருந்த குழப்பங்கள் மறைந்து போனது.

அடுத்து வந்த மூன்று நாட்களும் ஆனந்தமாக சென்றது...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.