Chillzee 2016 Blockbuster Countdown - # 22
கடந்த வருடம் அக்டோபர் மாதம் நிறைவு பெற்ற கதை இது.
சகியின் 'வாராயோ வெண்ணிலவே' நம் பட்டியலில் இருபத்தி இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
சில எதிர்பாராத காரணங்களால் பிரிந்த காதல் ஜோடி, மீண்டும் இணைவதை சகியின் பாணியில் சொல்லும் கதை.
காதல் & குடும்ப கதையில் தத்துவ முத்துக்களை ஆங்காங்கே பதிக்க சகியால் மட்டுமே முடியும்.
வாராயோ வெண்ணிலவே... அழகிய நிலா...
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'வாராயோ வெண்ணிலவே' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
{kunena_discuss:788}