Chillzee 2016 Blockbuster Countdown - # 18
இது ஒரு blast from the past என்று சொல்லலாம்.
உஷா எழுதிய 'எப்பா... பேய் மாதிரி இருக்கா...' நம் பட்டியலில் பதினெட்டாம் இடத்தில இருக்கிறது. இது மார்ச் 2014ல் நிறைவு பெற்ற கதை.
இது ஒரு இனிமையான குடும்பபாங்கான காதல் கதை.
கதாநாயகன் கார்த்திக்கும் கதாநாயகி சந்தியாவிற்கு இடையே இருக்கும் அழுத்தமான அழகான காதல், கதாநாயகியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் கதாநாயகன், ஜனரஞ்சகமான கதையினூடே வரும் நல்ல கருத்துக்கள், அருமையான பாத்திரங்கள் என ஒரு முழுமையான கதையை தந்திருக்கிறார் உஷா.
எப்பா... பேய் மாதிரி இருக்கா... தெளிவான காதல்...
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'எப்பா... பேய் மாதிரி இருக்கா...' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
{kunena_discuss:788}