(Reading time: 2 - 4 minutes)

Chillzee Top 100 songs of 2016 - #28 - சூட் த குருவி - ஜில் ஜங் ஜக் - பாடல் வரிகள்ள்

Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

Movie - Jil jung juk

Music - Anirudh Ravichander

Lyrics - Vivek

Singers - Anirudh Ravichander, Radha Ravi

Actors - Siddharth, Radha Ravi

Released in 2016


 Jil_Jung_Juk

Watch it in You Tube:

 

Lyrics:

மச்சி யார் ஹீரோயினு

ஹிரோயினியா

ஹீரோயினெல்லாம் வேணாம் மச்சி

ஹீரோயின்னாலே பிரச்சனை

ஹீரோயினெல்லாம் வேணாம்

 

ஜெக் ஒன் டூ த்ரீ

பிம்பிலிகா பில்லாப்பீ பீ

 

ஏய்…. ஏய்…. ஏய்…..

 

திஸ் சாங்க்ஸ் ஃபார் யூ மை லவ்

 

பிம்பிலிகா பில்லாப்பீ பீ

கண்ணாடி பளிச்சுக் காட்டுது

நான் காதப்பொத்திக்க

நோ நோ நோ நோ நோ

என் மம்மி பாவம்

சாரிப்பா

சிம்போனியா ஒரு ப்யூட்டி

ஒரு டூயட்டுக்குத்தான் ஏங்குனேன் ஏ

அவ சாங்கு தரல சங்கு தந்தா

உ…. உ…. உ…. உ….. ஊ….. ஊ…..

நீரோட நான் இருந்தப்போச்சு

என்ன பாட மறந்துட்டேன்

வாலோட வெட்டிக் குருமா

வைக்குது வாழ்க்கை

நாங்க குருமா குருவிங்க

 

சூட் தக் குருவி சூட் தக் குருவி

சாரி இட்ஸ் மை கிளி நாட் குருவி

டவுசர் உருவி டவுசர் உருவி

காட்ஷாட் மை காட்டேம் குருவி

 

சூட் தக்  குருவி சூட் தக்  குருவி

சாரி இட்ஸ் மை கிளி நாட் குருவி

டவுசர் உருவி டவுசர் உருவி

காட்ஷாட் மை காட்டேம் குருவி

 

மை போர்க்குருவி மை காட் மை

 

ஏபுள்ள நீ இல்லாம

மனசுல ரெண்டு நாளா நோவு

ஏன்டி உன் இங்க்கி பிங்க்கி பாங்க்கில

நான்தானா காவு

டைம் இருந்தா

என் வீட்டுப்பக்கம் வந்து கூவு

அதுவரைக்கும்

ஐ ஜஸ்ட் வாண்ட்டு டூ டேய்சு லீவு

வரம்புள்ள

போறம்புள்ள

யுவர்ஸ் ஒபீடியன்ட்லி

காட்ஷாட் குருவி

 

சூட் தக் குருவி சூட் தக் குருவி

சாரி இட்ஸ் மை கிளி நாட் குருவி

டவுசர் உருவி டவுசர் உருவி

காட்ஷாட் மை காட்டேம் குருவி

 

நோ…..

 

ஊ………. ஊ…….

 

நீ வெட்டிதாண்டா குட்டி நான்தான்

ஐயோ காலிங் பெல்ல

நான் அழுத்திட்டேன் ஏ…

அது ஹேலு வாசலு டோரு பெல்லு

உ….. உ….. உ….. உ….. ஊ….. ஊ……

இவன் வேற எட்டு கட்டையில

காதுக்குள்ள கத்துறான்

கெட்டக்கோவம் வருதுங்க

பாய் பாய் பாய் ஆமா

சட்டியில எண்ணையோட நிக்குறான்

நாங்க குருமா குருவிங்க

 

சூட் தக் குருவி சூட் தக் குருவி

சாரி இட்ஸ் மை கிளி நாட் குருவி

டவுசர் உருவி டவுசர் உருவி

காட்ஷாட் மை காட்டேம் குருவி

 

சூட் தக் குருவி சூட் தக் குருவி

சாரி இட்ஸ் மை கிளி நாட் குருவி

டவுசர் உருவி டவுசர் உருவி

காட்ஷாட் மை காட்டேம் குருவி

 

னானனனனா னானனனனா

னானான னானே னானா

னானனனனா னானனனனா

னானான னானே னானா

காட்டேம் குருவி

Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

{kunena_discuss:803}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.