Jokes - Anusha
Santa கடற்கரையில் படுத்திருந்தார்...
அமெரிக்கன்: Are u relaxing?
Santa: No, I am Santa.
மற்றொரு அமெரிக்கன்: Are you relaxing?
Santa: No, I am Santa.
இங்கிலாந்துக்காரன்: Are u relaxing?
Santa: (சத்தமா) No no no no I am Santa...
(கோவத்துடன் Santa அங்கிருந்து கெளம்பிவிட்டார்)
கடற்கரையில் படுத்திருந்த ஒரு சர்தாரை பார்த்து Santa கேட்டார்.
Santa: Are u relaxing
Banta: yes, I am relaxing...
Santa ஓங்கி ஒரு அரைவிட்டு சொன்னார், ஒன்ன தாண்டா எல்லோரும் தேடுறாங்க...
துன்பத்திலும் ஒரு இன்பம்
அவளின் திருமணத்திற்கு வந்த
அவளின் 'தோழிகள்'