(Reading time: 1 minute)

நிஜ வாழ்க்கை த்ரில்லர்! திரைப்பட க்ளைமாக்ஸ் காட்சிகளை மிஞ்சும் உடும்பு vs பாம்பு!!!

Iguana vs Snakes

பி.பி.சியின் புகழ் பெற்ற planet earth நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனின் முதல் அத்தியாயத்தில் ஒளிபரப்பான உடும்பு vs பாம்பு தான் லேட்டஸ்டாக இன்டர்நெட்டில் அதிகம் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.

பாம்புகள் கூட்டமாக ஒரு உடும்பை பிடிக்க சீறி பாய்கின்றன. அவற்றிடம் இருந்து தப்பித்து செல்ல முயற்சிக்கிறது உடும்பு.

திரைப்பட காட்சிகளை மிஞ்சும் இந்த இயற்கையின் த்ரில்லரை காண தவறாதீர்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.