மண்ணை தொட...
விரல்களின் இடையே விரல்கள் பதித்து
உலகம் முழுவதும் ஒற்றுமை படைத்து
நான்கு வருடம் எளிதாய் சென்றன
நம் நட்பின் தடங்களை செதிர்க்க முயன்று
இலைகள் உதிரும் நம் பிரிவை நினைத்து
மலர்கள் மலரும் நம் நட்பை உணர்ந்து
மழையோ நனைக்க
வெயிலோ அதை மறைக்க
என்றும் அழியாதே நம் நட்பு!