(Reading time: 1 minute)

தொலைத்துவிட்டேன்!

அவள் போகும் அந்த சாலை ஓரம்

வளரும் மரங்கள் கூட கவிதையாய் தூவும்

காற்றாய் மிதந்து அதை வாசிக்க ஏங்கினேன்

 

காற்றொ விலகியது என்னை வரவேற்று

என் மனதொ சிலிர்தது அவள் வரவை பாரத்து

என் மனதை அவளிடம் சொல்ல முயன்ற தருணத்தை

அவள் என்னை தாண்டி சென்ற ஸ்பரிஸத்தில் தொலைத்துவிட்டேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.