(Reading time: 1 minute)

தேவன் அளப்பரியவன் - கஜலக்ஷ்மி

தேவன் மிக பெரியவன், ஆம் !

கருணையில் கடல் போன்றவன்

ஒளியில் மின்னலைப் போன்றவன்

பரிசுத்தத்தில் அக்னியை போன்றவன்

பொறுமையில் பூமி நிலத்தை போன்றவன்

தேவனின் அளவை பொருத்தி பார்க்க முடியுமா?

தேவன் படைத்ததை வைத்தே தேவனை எடை போடும்

அறியாமையில் இருக்கும் மனிதனை மன்னிப்பாயா இறைவா?

என்றும் அடி முடி இல்லா அளப்பரியவன்  அவனே !

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.