நட்பு - சுமதி
என் அன்பான தோழியே/தோழனே !
எல்லோரிடத்திலும் நட்பு கிடைக்கிறது.
ஆனால் உன்னிடம் தான் உணர முடிகிறது.
நான் பேசும் மொழிகளையே புரிந்து கொள்ளாத மனிதர்கள் மத்தியில்
உன் நட்பு மட்டும் தான் என் மனதின் மொழிகளை புரிந்து கொள்கிறது.
கல்லான எனக்குள் சிற்பத்தை உருவாக்கினாய்.
காற்றான எனக்குள் இன்னிசை இயற்றினாய்.
நட்பென்ற உறவே புமியில் என்னாலும் நிலைக்கட்டும்.!!!!
அனைத்து நட்புகளுக்கும்.
{kunena_discuss:779}