தனிமை - ப்ரியா
எட்ட நின்னு வட்ட நிலா
எகத்தாளமா சிரிக்குதடி..
தனியா நிக்கும் ஆலமரம்
தகதகன்னு முறைக்குதடி...
சுத்தி வரும் தென்றல் கூட
தொட்டு கேலி பேசுதடி...
நீ இல்லா தனிமையும்
நித்தமும் வாட்டுதடி....
வாசம் வீசும் மரகதமே
ஓடி வந்து அணைத்திடடி....!!!
எட்ட நின்னு வட்ட நிலா
எகத்தாளமா சிரிக்குதடி..
தனியா நிக்கும் ஆலமரம்
தகதகன்னு முறைக்குதடி...
சுத்தி வரும் தென்றல் கூட
தொட்டு கேலி பேசுதடி...
நீ இல்லா தனிமையும்
நித்தமும் வாட்டுதடி....
வாசம் வீசும் மரகதமே
ஓடி வந்து அணைத்திடடி....!!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.