(Reading time: 1 minute)

சில நொடி - தரணி D

நிலை இல்லா உலகில்

எடுதுச் செல்ல போவது

ஏதும் இல்லை எனில்

எதற்காக இந்த

எல்லை இல்லா கோபம்

குரோதம் ஆற்றாமை துரோகம் -

சில நொடி ஏனும்

மனிதனாய் வாழ்ந்து விடுங்கள் ......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.