(Reading time: 1 minute)

நினைவலை - ஷக்தி

உன் இதயமென்னும் கரை தேடி

நினைவலைகளில் நீந்துகிறேன்

நீந்த தெரியாமல்...!

 

கலங்கரை விளக்கம் தேடி

கலங்கும் என்னை கரை சேர்க்க

வரம் தரமாட்டாயா...?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.