கணினி காதல் - ஷக்தி
உனக்காக இணையத்தில் நான்
அனுப்பிய மின்னஞ்சல்களை பார்த்து,
அந்த கணினியே என்னை காதலிக்க ஆரம்பித்துவிட்டது.
கள்ள காதல் புரியா உன் கள்வனடி நான்..!
என் கண்மணி உனக்கு தெரியவில்லையா.....!
உனக்காக இணையத்தில் நான்
அனுப்பிய மின்னஞ்சல்களை பார்த்து,
அந்த கணினியே என்னை காதலிக்க ஆரம்பித்துவிட்டது.
கள்ள காதல் புரியா உன் கள்வனடி நான்..!
என் கண்மணி உனக்கு தெரியவில்லையா.....!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.