(Reading time: 1 minute)

நினைவுகளின் உராய்வுகள் - ஷக்தி

Ninaivugal

 

என்னுள் அடங்கி  போன உன்  

நினைவுகளாலான உராய்வுகள் ,

 

பிளவுகளை உண்டாக்க சீற்றத்தோடு 

காத்திருக்கும் பூகம்பமாய்..

 

வெடித்து சிதற துடிக்கும் 

எரிமலைக்குழம்பாய்,

 

தனிமையில் என்னை சுட்டெரித்தும்..

 

காலம் கடக்க பயணம் செய்கிறேன்

கடிகாரத்தை மட்டும் பார்த்து கண்மூடித்தனமாக..

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.